Lrc Player

Kona kondakari

G.V.Prakash
[04:34.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.76] கோண கொண்டைக்காரி

[00:22.89] குத்துற கண்ணால

[00:23.89] கொன்னுதான் போறாளே

[00:25.92] நான் பாயில் படுக்குல

[00:26.68] நோயில் கிடக்குறேன்

[00:27.69] காரணம் யாருங்க

[00:29.18] கேரளத்து சாரலு தானுங்க

[00:31.74] கோண கொண்டைக்காரி

[00:32.76] குத்துற கண்ணால

[00:33.77] கொன்னுதான் போறாளே

[00:35.52] நான் பாயில் படுக்குல

[00:36.78] நோயில் கிடக்குறேன்

[00:37.78] காரணம் யாருங்க

[00:39.28] கேரளத்து சாரலு தானுங்க

[00:41.29] தினம் தினம் திரிக்கைக்குள்ள

[00:42.78] கேப்பையாட்டம் என்னை திரிக்குரா

[00:45.31] அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி

[00:47.81] கிறங்க அடிக்குறா

[00:49.81] குமரி புள்ள நேசம்

[00:51.57] அட கோழி குழம்பு வாசம்

[00:53.81] உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு

[00:55.84] உசுர அறுக்குரா

[00:57.85] கோண கொண்டைக்காரி

[00:59.61] குத்துற கண்ணால

[00:59.86] கொன்னுதான் போறாளே

[01:01.62] நான் பாயில் படுக்குல

[01:02.63] நோயில் கிடக்குறேன்

[01:03.88] காரணம் யாருங்க

[01:05.39] கேரளத்து சாரலு தானுங்க

[01:07.90] கோண கொண்டைக்காரி

[01:09.13] குத்துற கண்ணால

[01:09.91] கொன்னுதான் போறாளே

[01:11.66] நான் பாயில் படுக்குல

[01:12.67] நோயில் கிடக்குறேன்

[01:13.71] காரணம் யாருங்க

[01:15.24] கேரளத்து சாரலு தானுங்க

[01:44.11] சுலக பாக்குறேன்

[01:45.14] இதயம்போல் தெரியுதே

[01:46.40] அடுப்பு தீயபோல்

[01:48.16] உசுரும் எரியுதே

[01:50.43] காலுல நடக்குறேன்

[01:52.18] மனசுல பறக்குறேன்

[01:54.21] அவமுகம் பாத்துட்டா

[01:56.21] அரையடி வளருரேன்

[01:58.00] சேதாரம் இல்லாம

[01:59.74] செஞ்சதாறு அவள

[02:01.75] அவ பஞ்சாரம்

[02:02.76] போட்டுதான்

[02:03.76] கவுக்குராளே ஆள

[02:05.79] நான் ஆட்டு புழுக்க போல

[02:07.53] சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்

[02:09.56] அவகூட்டி பெருக்கும்போது

[02:11.56] நான் கூடைக்குள்ள போவேன்

[02:13.80] கோண கொண்டைக்காரி

[02:14.80] குத்துற கண்ணால

[02:15.81] கொன்னுதான் போறாளே

[02:17.58] நான் பாயில் படுக்குல

[02:18.58] நோயில் கிடக்குறேன்

[02:19.58] காரணம் யாருங்க

[02:21.10] கேரளத்து சாரலு தானுங்க

[02:23.89] கோண கொண்டைக்காரி

[02:24.65] குத்துற கண்ணால

[02:25.65] கொன்னுதான் போறாளே

[02:27.67] நான் பாயில் படுக்குல

[02:28.67] நோயில் கிடக்குறேன்

[02:29.69] காரணம் யாருங்க

[02:31.20] கேரளத்து சாரலு தானுங்க

[02:58.27] உதட்டு சிரிப்புல

[03:00.28] உசிறு கரையுதே

[03:02.28] அவள நினைச்சுதான்

[03:04.28] வயிறு நிறையுதே

[03:06.29] சோளத்தட்ட தான்

[03:08.04] சுமைய தாங்குமா

[03:10.31] ஆள சாய்க்குதே

[03:12.07] அள்ளிபூ இரண்டுதான்

[03:13.84] போராள சாவில்ல

[03:15.84] மாரால தான் சாவு

[03:18.08] நூராள தாக்குதே

[03:19.85] உசிலம்பட்டி சேவு

[03:21.61] இங்க அறுவா தூக்க தானே

[03:23.86] நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு

[03:25.87] அவ பத்துபுள்ள என்னைபோல

[03:27.62] பெத்து கொடுக்கணும்

[03:29.89] கோண கொண்டைக்காரி

[03:31.14] குத்துற கண்ணால

[03:31.89] கொன்னுதான் போறாளே

[03:33.63] நான் பாயில் படுக்குல

[03:34.91] நோயில் கிடக்குறேன்

[03:35.92] காரணம் யாருங்க

[03:37.18] கேரளத்து சாரலு தானுங்க

[03:39.92] கோண கொண்டைக்காரி

[03:40.92] குத்துற கண்ணால

[03:41.93] கொன்னுதான் போறாளே

[03:43.71] நான் பாயில் படுக்குல

[03:44.71] நோயில் கிடக்குறேன்

[03:45.72] காரணம் யாருங்க

[03:47.21] கேரளத்து சாரலு தானுங்க

[03:49.21] தினம் தினம் திரிக்கைக்குள்ள

[03:50.72] கேப்பையாட்டம் என்னை திரிக்குரா

[03:53.27] அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி

[03:55.51] கிறங்க அடிக்குறா

[03:57.78] குமரி புள்ள நேசம்

[03:59.78] அட கோழி குழம்பு வாசம்

[04:01.78] உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு

[04:03.82] உசுர அறுக்குரா

[04:05.83] கோண கொண்டைக்காரி

[04:06.84] குத்துற கண்ணால

[04:07.84] கொன்னுதான் போறாளே

[04:09.59] நான் பாயில் படுக்குல

[04:10.60] நோயில் கிடக்குறேன்

[04:11.60] காரணம் யாருங்க

[04:13.38] கேரளத்து சாரலு தானுங்க

[04:15.90] கோண கொண்டைக்காரி

[04:16.65] குத்துற கண்ணால

[04:17.91] கொன்னுதான் போறாளே

[04:19.67] நான் பாயில் படுக்குல

[04:20.67] நோயில் கிடக்குறேன்

[04:21.92] காரணம் யாருங்க

[04:22.92] கேரளத்து சாரலு தானுங்க