Varava Varava
[00:18.97] உன் வினை உன்னை துறத்தி துறத்தி தொடருமே
[00:22.31] தன் வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே
[00:26.08] நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
[00:30.11] தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே
[00:33.37] எளிய எளிய உயிரை
[00:34.88] ஒரு வளிய ஒருவன் எடுத்தால்
[00:36.89] நினைத்திடாத ஒரு நாள்
[00:38.64] உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்
[00:40.65] நேற்று செய்த தவறை
[00:42.38] நீ மேலும் மேலும் செய்தால்
[00:44.40] மேலே உள்ள அவனோ
[00:45.91] உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான்
[00:48.18] வா நான் வரவா வரவா
[00:50.18] உன்ன தொறத்தி வரவா
[00:52.19] நீ வெதச்ச வலிய
[00:53.94] உனக்கு திருப்பி தரவா
[00:56.21] நான் வரவா வரவா
[00:58.22] உன்ன தொறத்தி வரவா
[01:00.22] நீ வெதச்ச வலிய
[01:01.49] உனக்கு திருப்பி தரவா
[01:03.75] நான் வரவா வரவா
[01:06.26] உன்ன தொறத்தி வரவா
[01:07.50] நீ வெதச்ச வலிய
[01:09.02] உனக்கு திருப்பி தரவா
[01:11.28] நான் வரவா வரவா
[01:12.78] உன்ன தொறத்தி வரவா
[01:14.78] நீ வெதச்ச வலிய
[01:16.29] உனக்கு திருப்பி தரவா
[01:33.08] நல்லவன், இங்க எவன்டா எவன்டா நல்லவன்
[01:36.32] நல்லவன், போல நடிக்க தெரிஞ்சா நல்லவன்
[01:40.35] கெட்டவன், இங்க எவன்டா எவன்டா கெட்டவன்
[01:44.12] நல்லவன் போல நடிக்க கோட்ட உட்டவன்
[01:47.12] உன்ன வெரட்டி புடிக்கவா? வா!
[01:48.64] தேடி அடிக்கவா? அட்ரா!
[01:50.66] கைய முறுக்கவா? புடி!
[01:52.66] கதைய முடிக்கவா? புட்ரா அவள!
[01:54.67] உன் திமிர அடக்கவா? டேய்!
[01:56.16] அதை திரும்ப கொடுக்கவா? குட்ரா!
[01:57.96] உன் எதிரே நடக்கவா? இல்ல நின்னு முறைக்கவா?
[02:01.73] ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
[02:05.48] ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
[02:09.02] நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
[02:13.03] ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
[02:16.55] ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
[02:20.31] ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
[02:23.82] நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
[02:27.84] ஓடிய ஓட்டம் நிக்க போகுதே
[02:31.33] வா நான் வரவா வரவா
[02:33.59] உன்ன தொறத்தி வரவா
[02:35.86] நீ வெதச்ச வலிய
[02:37.60] உனக்கு திருப்பி தரவா
[02:39.60] நான் வரவா வரவா
[02:41.37] உன்ன தொறத்தி வரவா
[02:43.11] நீ வெதச்ச வலிய
[02:44.88] உனக்கு திருப்பி தரவா
[02:46.87] நான் வரவா வரவா
[02:48.87] உன்ன தொறத்தி வரவா
[02:50.64] நீ வெதச்ச வலிய
[02:52.14] உனக்கு திருப்பி தரவா
[02:54.14] நான் வரவா வரவா
[02:55.90] உன்ன தொறத்தி வரவா
[02:57.91] நீ வெதச்ச வலிய
[02:59.66] உனக்கு திருப்பி தரவா
[03:02.91] வா!
[03:04.67] அட்ரா!
[03:06.17] முறுக்கே!
[03:07.92] புட்ரா அவள!
[03:09.68] டேய்!
[03:11.44] குட்ரா!
