Rendu Kaadhal
[00:18.58] காதல் ஒன்றாக
[00:22.73] வந்து ரெண்டானதே
[00:24.49] காதல் ரெண்டாகி துண்டானதே
[00:30.54] கால்கள் தடுமாறி
[00:34.29] தடம் மாறி போனதே
[00:36.80] காற்றில் என் காதல்கள் போகுதே
[00:42.06] இரண்டு கண்கள்
[00:45.32] இதுள்ளே ஒன்றை
[00:47.82] இழக்க சொன்னால்
[00:50.82] இயலவில்லை
[00:54.34] என்னோடு இருந்தவள்
[00:57.86] இப்போது இல்லையே
[01:00.36] இங்கேயே இருந்தவள்
[01:03.63] இன்றில்லையே
[01:07.13] என்னோடு இருந்தவள்
[01:09.91] இப்போது இல்லையே
[01:12.42] இறுதியில் இருதயம்
[01:15.44] இறுகியே இருக்குதே
[01:49.30] இவன் பிரிய போகிறான்
[01:51.30] என்று ஒரு முறை கூட
[01:53.55] நினைக்கவில்லை
[01:55.31] இது உடையகூடிடும்
[01:57.31] என்று ஒரு முறை
[01:58.82] உரைக்கவில்லையே
[02:01.07] இவன் பொய்கள் பேசுவான்
[02:03.32] என்று ஒரு முறை கூட
[02:04.83] நினைக்கவில்லை
[02:07.09] இது முடிந்து போய் விடும்
[02:09.10] என்று ஒரு முறை
[02:10.85] தோனவில்லையே
[02:12.59] அர்த்தங்கள் தேடி போகாதே
[02:15.61] அழகு அழிந்து போகும்
[02:17.64] அன்பே நீ
[02:19.40] விட்டு போகாதே
[02:21.41] உயிரும் உறைந்து போகும்
[02:24.16] என்னோடு இருந்தவள்
[02:27.43] இப்போது இல்லையே
[02:30.43] இங்கேயே இருந்தவள்
[02:34.71] இன்று இல்லாயே
[02:36.45] என்னோடு இருந்தவள்
[02:39.97] இப்போது இல்லையே
[02:42.48] இறுதியில் இருதயம்
[02:45.49] இறுகியே இருக்குதே
[03:12.34] அழகாய் மலர்வது
[03:14.09] போல் முடிவது காதல்
[03:18.10] எங்கோ தெரிவது போல்
[03:19.86] மறைவது காதல்
[03:24.11] அழகாய் மலர்வது போல்
[03:26.89] முடிவது காதல்
[03:30.15] எங்கோ தெரிவது போல்
[03:32.90] மறைவது காதல்
[03:36.42] வருந்த கூடாதடா
[03:39.17] வலிகள் வேண்டாமடா
[03:42.17] இது போதும் இனி போதும்
[03:44.92] இனி சந்திக்க வேண்டாமடா
[03:48.20] வருந்த கூடாதடா
[04:06.76] காதல் ஒன்றாக
[04:11.52] வந்து ரெண்டானதே
[04:16.78] காதல்...
