Madura veeran
[00:00.82] (இசை...)
[00:27.01] ஹே! மதுரை வீரன் அழகுல
[00:29.77] மாட்டு கொம்பு திமிருல
[00:32.10] பாவி நெஞ்சம் சிக்கிக்கிருச்சே!
[00:36.88] ♪
[00:38.38] வாடி என் கருப்பட்டி
[00:38.91] பாத்தா பத்தும் தீப்பெட்டி
[00:41.17] மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே!
[00:45.44] ♪
[00:45.95] மாருல ஏறிட எடம் தா
[00:48.22] மீசைய நீவுற வரம் தா
[00:50.77] உடுத்துற வேட்டிய போல
[00:52.78] ஒட்டிகிட்டு வாழ போறேன்டா!
[00:58.31] உன் கூட வாரன்டா!
[01:03.84] (இசை...)
[01:27.13] ♪
[01:27.89] தேனீ மொத்தம் பாக்கத்தான்
[01:29.39] தங்கமே! உன்ன தூக்கித்தான்
[01:31.40] மொத்த தேனைத்தான்
[01:33.41] நான் மொண்டு ஊத்தவா!
[01:36.18] ♪
[01:36.44] ஊரே கண்ணு போடத்தான்
[01:38.24] மாமன் ஒன்ன கூடித்தான்
[01:40.75] புள்ளை நூறுதான்
[01:42.51] நான் பெத்து போடவா!
[01:45.04] ♪
[01:45.29] கொடை சாஞ்சேனே!
[01:47.30] கொம்பன் நான்தானே!
[01:49.31] கொடமாக்கி கருவாச்சி
[01:52.07] ஒருவாட்டி என்னை தூக்கிப்போயேன்டி!…
[01:56.34] ♪
[01:57.35] ஒன் கூட வாரேன்டி
[02:02.12] ஒன் கூட வாரேன்டி
[02:06.91] ♪
[02:07.91] மாமன் கண்ணு சூரியே!
[02:10.43] ஈர கொலை ஏறியே!
[02:12.94] எதமா என்னை குத்திக் கொல்லாதே!
[02:16.46] ♪
[02:17.23] ஆந்தை முழி காரியே!
[02:19.50] அருவாமனை மாரியே!
[02:21.76] சொகமா என்னை வெட்டி தள்ளாதே!
[02:25.31] ♪
[02:26.07] (இசை...)
[02:54.04] சேலை முந்தி ஓரமா!
[02:56.32] ஆத்தா தந்த வாசமா!
[02:58.57] உள்ள காலம்தான்
[03:00.34] உன்ன நெஞ்சில் தாங்குவேன்
[03:02.34] ♪
[03:02.60] மாமன் நெஞ்சில் மேலதான்
[03:05.12] ஆட்டுக்குட்டி போலத்தான்
[03:07.64] நெத்தம் தூங்கத்தான்
[03:09.39] பத்து ஜென்மம் வாங்குவேன்
[03:11.66] ♪
[03:12.17] எடி பேச்சியே! என்ன சாட்சியே!
[03:16.20] என்னை மாத்தி புதுசாக்கி
[03:18.45] உசுராக்கி உன் கையில் தாரேன்டி!
[03:23.73] ♪
[03:23.98] ஒன் கூட வாரேன்டி
[03:28.80] நான் கூட வாரேன்டி
[03:33.33] ஒன் கூட வாரேன்டி
[03:38.12] நான் கூட வாரேன்டி
[00:00.00] ♪
[00:00.00] ஒன் கூட வாரேன்டி
[00:00.00] நான் கூட வாரேன்டி
