Kaakha kadha
[00:00.17] (இசை...)
[00:19.53] பள பளக்குது கண்ணாடி
[00:21.57] பல சேதாரம் ஆனது என் பாடி
[00:24.34] Cringe-ஆ சுத்தினு இருந்தன் முன்னாடி
[00:26.36] இப்போ Mature-உ ஆனேன் மைராண்டி
[00:29.40] பள பளக்குது கண்ணாடி
[00:30.90] பல சேதாரம் ஆனது என் பாடி
[00:34.17] Cringe-ஆ சுத்தினு இருந்தன் முன்னாடி
[00:35.93] இப்போ Mature-உ ஆனேன் மைராண்டி
[00:38.69] கெளம்பிட்டாரு டா Collector-ரு
[00:40.95] சொல்லிட்டாரு டா Governor-ரு
[00:43.47] Dark-கு ஆச்சுனா Tension ஆகாத
[00:45.74] பாத்துக்கலாம் ஹேய் தட்டி வுடு
[00:48.25] பேசுற வாயிக்கு Content கொடு
[00:50.30] தன்னந்தனியா Vibe-ஆ சுத்தினிரு
[00:53.32] திட்டம் இல்லாத Life-உ ஏது
[00:55.09] பொலம்பாத மாமா நீ Chill-ஆ வுடு
[00:57.87] காக்கா கத கேட்டுருக்கேன்
[01:00.38] காதுல ஓலா ஒட்டிருக்கேன்
[01:02.64] Bake-கா நா அலஞ்சிருக்கேன்
[01:04.90] அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
[01:07.42] காக்கா கத கேட்டுருக்கேன்
[01:09.71] காதுல ஓலா ஒட்டிருக்கேன்
[01:12.50] Bake-கா நா அலஞ்சிருக்கேன்
[01:14.52] அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
[01:16.78] (இசை...)
[01:55.88] அடடா நா உருட்டுன உருட்டுல
[01:57.88] இருட்டுல சூரியன் தெரியுமடா
[02:00.65] பொல்லாத Peter-அ கூட
[02:02.42] Meter-ரு போட முடியுமடா
[02:05.22] அடடா நா உருட்டுன உருட்டுல
[02:07.48] இருட்டுல சூரியன் தெரியுமடா
[02:10.03] பொல்லாத Peter-அ கூட
[02:12.06] Meter-ரு போட முடியுமடா
[02:14.82] வாழப்பழ பேச்சில நீயும்
[02:17.08] வழுக்கினு விழுந்தது ஏன் தப்பா
[02:19.61] வாழ்க்கையினா பல அடி வுழுகும்
[02:21.88] பாரத்த போடு யேசப்பா
[02:24.90] நல்லாதா வாழ தான்
[02:26.94] வில்லா நா கட்டுனேன்
[02:29.22] பொல்லா போன இந்த உலகத்தில
[02:36.29] காக்கா கத கேட்டுருக்கேன்
[02:38.82] காதுல ஓலா ஒட்டிருக்கேன்
[02:41.08] Bake-கா நா அலஞ்சிருக்கேன்
[02:43.35] அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
[02:45.85] காக்கா கத கேட்டுருக்கேன்
[02:48.11] காதுல ஓலா ஒட்டிருக்கேன்
[02:50.62] Bake-கா நா அலஞ்சிருக்கேன்
[02:52.63] அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
[02:55.39] (இசை...)
