Lrc Player

Rakma rakma

Unknown artist
[04:31.18]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.39] 🎵

[00:12.02] ஹே, ஹே, பிரதர் நிறுத்துமா

[00:13.34] இந்த டிச்சிக் டிச்சிக் இல்லாம நம்ம ஊரு ஸ்டைல்ல ஏதாவது இருக்கா

[00:19.46] அப்பா, இப்பதான் மனசு நெரஞ்சிற்கு

[00:22.64] யாரைபத்தி சொல்லலாம்

[00:23.70] ஹான் ரெட்டி சார், ஆ அவர் லைஃப்ல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல

[00:26.36] ஷேகர் சார், அய்யோ இவர் பெரிய ஏ செர்டிபிகேட், வேணாம்பா

[00:29.29] ஹே மத்தவங்கள பத்திலான் வேணா நம்ம புகழையே பாடுவோம்

[00:32.76] பண்டு வயசு ட்வெண்ட்டி டு

[00:34.39] சிட்டி முழுக்க கட்டௌட்டு

[00:36.78] மல்டி கலரு லைட்டிங் போட்டு மொடர்ன் பாட்டாரு பீட்

[00:39.97] க்ளாசில் வழியும் ஃபுள் நைட்டு

[00:42.39] மாசா பறக்கும் புள்ளெட்டு

[00:44.25] கோளற தூக்கி டாலர வீசி ஊரெல்லாம் நம்ம ரூட்டு

[00:47.97] ஜில் பீர் பாட்டில் போல ஜிலு ஜிலுங்குது சில்க் சேலை

[00:51.72] பொட்லோங்கட்ண பிரியாணியா போட்டு வெச்ச பொண்ணு மேல

[00:55.74] பங்களா மேல போஸ் குடுக்குற, ஓ சந்தமாமா

[00:59.73] பாக்க பாக்க சொக்க வெக்குற, ஏன் தங்கம் மாமா

[01:03.97] வட்ட நிலவ துண்டா செஞ்சதா அவ கம்மல் ஆட

[01:07.42] கையில் நழுவி காதல் சொல்லுதே என் செல்லமாக

[01:12.47] ராக்கமோ ராக்கமா

[01:14.59] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[01:16.45] ராக்கமோ ராக்கமா

[01:18.84] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே

[01:20.44] ராக்கமோ ராக்கமா

[01:21.50] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[01:24.42] ராக்கமோ ராக்கமா

[01:26.02] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே

[01:28.44] ராக்கமோ ராக்கமா

[01:29.76] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[01:31.91] ராக்கமோ ராக்கமா

[01:34.03] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே

[01:36.69] 🎵

[02:06.70] ராக்கமோ ராக்கமா

[02:08.57] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[02:10.17] ராக்கமோ ராக்கமா

[02:12.59] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே

[02:13.91] ராக்கமோ ராக்கமா

[02:16.04] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[02:18.17] ராக்கமோ ராக்கமா

[02:20.03] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே

[02:52.70] உன் கண்ணழகென்ன கொள்ளாத, காலழகென்ன அல்லாத

[02:56.69] சந்திர மண்டல கன்னங்கள் என்ன மந்திரம் பண்ணாத

[03:00.14] உன் பேரழகுக்கு ஈடாக யார் இருக்க தேராக

[03:04.39] மேலுதட்டுக்கும் கீழுதட்டுக்கும் மத்தியில் நானாக

[03:07.85] ஹே, வட்ட வட்ட மின்விளக்கு மினுமினுத்தாலே

[03:12.09] நீ கிட்ட கிட்ட கண்ணடிச்ச நெனப்பு என்னுள்ளே

[03:15.82] என் முந்தி சேலை கதவில் மாட்டி நழுவி நின்னாலே

[03:19.53] நீ பார்க்க தானே நழுவுடென்று நின்னதனால

[03:38.92] நல்ல மகுடி ஊதும்போது நாகப்பாம்பு மயக்கம் போல

[03:42.91] தங்க கொலுசு சத்தம் கேட்டு இந்த மனசு கிறங்கி போக

[03:46.89] எதிவிட்டு எங்கோ ஒளியிரா, ஓ சந்தமாமா

[03:50.88] எப்ப இறங்கி கையில் சேருவா, என் சொந்தமாவ

[03:55.94] ராக்கமோ ராக்கமா

[03:58.05] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[03:59.62] ராக்கமோ ராக்கமா

[04:01.78] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே

[04:03.64] ராக்கமோ ராக்கமா

[04:05.77] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[04:07.36] ராக்கமோ ராக்கமா

[04:09.48] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே

[04:11.09] ராக்கமோ ராக்கமா

[04:13.20] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[04:14.80] ராக்கமோ ராக்கமா

[04:16.92] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே

[04:18.76] ராக்கமோ ராக்கமா

[04:21.18] ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே

[04:23.04] ராக்கமோ ராக்கமா

[04:24.89] மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே