Vaanam Mella
[00:02.89] (இசை...)
[00:43.41] வானம் மெல்ல கீழ் இறங்கி
[00:45.42] மண்ணில் வந்தாடுதே
[00:47.44] தூரல் தந்த வாசம் எங்கும்
[00:49.71] வீசுதிங்கே...
[00:53.98] வாசம் சொன்ன பாஷை என்ன
[00:55.99] உள்ளம் திண்டாடுதே
[00:58.25] பேசி பேசி மௌனம் வந்து
[01:00.26] பேசுதிங்கே...
[01:04.56] பூக்கள் பூக்கும் முன்னமே
[01:06.82] வாசம் வந்ததெப்படி
[01:09.09] காதலான உள்ளம் ரெண்டு உயிாிலே
[01:12.61] இணையும் தருணம் தருணம்
[01:15.39] வானம் மெல்ல கீழ் இறங்கி
[01:17.40] மண்ணில் வந்தாடுதே
[01:19.66] தூரல் தந்த வாசம் இங்கு
[01:21.68] வீசுதிங்கே...
[01:23.97] வாசம் சொன்ன பாஷை என்ன
[01:25.98] உள்ளம் திண்டாடுதே
[01:28.25] பேசி பேசி மௌனம் வந்து
[01:30.25] பேசுதிங்கே...
[01:32.51] (இசை...)
[02:11.27] அன்று பாா்த்தது
[02:13.27] அந்த பாா்வை வேறடி
[02:15.28] இந்த பாா்வை வேறடி
[02:21.82] நெஞ்சில் கேட்குதே
[02:23.82] உள்ளம் துள்ளி ஓடி நீ
[02:26.09] வந்து போன காலடி
[02:32.88] கேட்காமல் கேட்பதென்ன
[02:34.90] உன் வாா்த்தை உன் பாா்வை தானே
[02:38.91] ஓ என் பாதை நாளும் தேடும்
[02:40.92] உன் பாதம்
[02:43.68] என் ஆசை என்ன என்ன
[02:45.44] நீ பேசி நான் கேட்க வேண்டும்
[02:49.96] இங்கே என் இன்பம் துன்பம் நீ தானே
[02:53.99] உந்தன் மூச்சு காற்றை தான்
[02:58.51] எந்தன் சுவாசம் கேட்குதே
[03:02.53] அந்த காற்றை நெஞ்சின் உள்ளில்
[03:04.79] பூட்டி வைத்து காவல் காப்பேனே
[03:10.08] வானம் மெல்ல கீழ் இறங்கி
[03:12.12] மண்ணில் வந்தாடுதே
[03:14.38] தூரல் தந்த வாசம் இங்கு
[03:16.39] வீசுதிங்கே...
[03:20.68] வாசம் சொன்ன பாஷை என்ன
[03:23.48] உள்ளம் திண்டாடுதே
[03:25.25] பேசி பேசி மௌனம் வந்து
[03:27.01] பேசுதிங்கே...
[03:30.78] (இசை...)
[04:10.54] பாதி வயதிலே...
[04:12.30] தொலைந்த கதைகள் தோன்றுது
[04:14.32] மீண்டும் பேசி இணையுது
[04:20.59] பாதை மாறியே...
[04:22.86] பாதம் நான்கும் போனது
[04:25.13] மீண்டும் இங்கு சோ்ந்தது
[04:31.66] அன்பே என் காலை மாலை
[04:33.93] உன்னாலே உன்னாலே தோன்றும்
[04:37.95] என் வாழ்வில் அற்பமாக
[04:42.47] வந்தாயே...
[04:42.72] நில்லாமல் ஓடி ஓடி
[04:44.49] நான் தேடும் என் தேடல் நீ தான்
[04:48.77] சொல்லாத ஊடல் கூடல்
[04:51.54] தந்தாயே...
[04:52.79] கண்கள் உள்ள காரணம்
[04:57.06] உன்னை பாா்க்கத்தானடி
[05:01.60] வாழும் காலம் யாவும் உன்னை
[05:03.86] பாா்க்க இந்த கண்கள் போதாதே
[05:08.89] வானம் மெல்ல கீழ் இறங்கி
[05:11.41] மண்ணில் வந்தாடுதே
[05:13.17] தூரல் தந்த வாசம் இங்கு
[05:15.44] வீசுதிங்கே...
[05:19.71] வாசம் சொன்ன பாஷை என்ன
[05:21.97] உள்ளம் திண்டாடுதே
[05:23.98] பேசி பேசி மௌனம் வந்து
[05:25.74] பேசுதிங்கே...
[05:30.51] பூக்கள் பூக்கும் முன்னமே
[05:32.53] வாசம் வந்ததெப்படி
[05:34.54] காதலான உள்ளம் ரெண்டு உயிாிலே
[05:38.31] இணையும் தருணம் தருணம்
[05:41.07] வானம் மெல்ல கீழ் இறங்கி
[05:43.08] மண்ணில் வந்து ஆடுதே
[05:45.35] தூரல் தந்த வாசம் இங்கு
[05:47.36] வீசுதிங்கே...
[05:49.87] வாசம் சொன்ன பாஷை என்ன
[05:51.62] உள்ளம் திண்டாடுதே
[05:53.89] பேசி பேசி மௌனம் வந்து
[05:55.89] பேசுதிங்கே...
