Thenmozhi
[00:01.64] தேன்மொழி பூங்கொடி
[00:04.47] வாடி போச்சே என் செடி
[00:08.49] வான்மதி பைங்கிளி
[00:12.02] ஆசை தீர வாட்டு நீ
[00:16.54] உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
[00:20.05] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
[00:23.82] கெத்து காட்டிட்டு அழுவுரனே
[00:27.59] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
[00:31.65] தேன்மொழி பூங்கொடி
[00:35.19] வாடி போச்சே என் செடி
[00:39.21] வான்மதி பைங்கிளி
[00:43.22] ஆசை தீர வாட்டு நீ
[01:10.20] நெஜமா நா செஞ்ச பாவம்
[01:29.33] முழுசா உன் மேல வெதச்ச பாசம்
[01:33.37] நெழலும் பின்னால காணோம்
[01:36.38] அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
[01:41.18] பாலே இங்க தேறல
[01:44.97] பாயாசம் கேக்குதா
[01:48.50] காத்தே இங்க வீசல
[01:52.56] காத்தாடி கேக்குதா
[01:56.59] உன் மேல குத்தம் இல்ல
[01:58.60] நீ ஒண்ணும் நானும் இல்ல
[02:00.62] தேன்மொழி பூங்கொடி
[02:04.38] வாடி போச்சே என் செடி
[02:08.15] வான்மதி பைங்கிளி
[02:11.94] ஆசை தீர வாட்டு நீ
[02:16.20] உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
[02:19.99] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
[02:23.76] கெத்து காட்டிட்டு அழுவுரனே
[02:27.52] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
[02:31.29] தேன்மொழி பூங்கொடி
[02:35.57] வாடி போச்சே என் செடி
[02:39.35] வான்மதி பைங்கிளி
[02:42.87] ஆசை தீர வாட்டு நீ
