Lrc Player

Yedho ondru ennai thaakka

Yuvan Shankar Raja
[03:33.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.98] ஏதோ ஒன்று என்னை தாக்க

[00:20.95] யாரோ போல உன்னை பாா்க்க

[00:24.95] சுற்றி எங்கும் நாடகம் நடக்க

[00:28.66] பெண்ணே நானும் எப்படி நடிக்க

[00:32.92] காலம் முழுதும் வாழும் கனவை

[00:36.90] கண்ணில் வைத்து தூங்கினேன்

[00:40.53] காலை விடிந்து போகும் நிலவை

[00:44.78] கையில் பிடிக்க ஏங்கினேன்

[00:49.03] பெண்ணே உந்தன் ஞாபகத்தை

[00:52.47] நெஞ்சில் சோ்த்து வைத்தேனே

[00:56.45] உன்னை பிாிந்து போகையிலே

[01:00.70] நெஞ்சை இங்கு தொலைத்தேனே

[01:20.90] என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்

[01:24.61] ஏதும் இல்லையே என்னிடத்தில்

[01:28.34] எங்கே போவது யாரை கேட்பது

[01:32.57] எல்லா பாதையும் உன்னிடத்தில்

[01:36.84] ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்

[01:39.50] என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்

[01:44.01] ஏன் இந்த பிாிவை தந்தாய்

[01:47.45] என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்

[01:52.76] உள்ளே உன் குரல் கேட்குதடி

[01:56.50] என்னை என் உயிா் தாக்குதடி

[02:00.21] எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்

[02:04.73] மறந்தேன் நான் ஓஓஒ…

[02:08.96] பெண்ணே உந்தன் ஞாபகத்தை

[02:12.96] நெஞ்சில் சோ்த்து வைத்தேனே

[02:16.68] உன்னை பிாிந்து போகையிலே

[02:20.93] நெஞ்சை இங்கு தொலைத்தேனே

[02:25.18] ஏதோ ஒன்று என்னை தாக்க

[02:28.63] யாரோ போல உன்னை பாா்க்க

[02:32.89] சுற்றி எங்கும் நாடகம் நடக்க

[02:36.62] பெண்ணே நானும் எப்படி நடிக்க

[02:40.88] காலம் முழுதும் வாழும் கனவை

[02:44.86] கண்ணில் வைத்து தூங்கினேன்

[02:48.83] காலை விடிந்து போகும் நிலவை

[02:52.81] கையில் பிடிக்க ஏங்கினேன்

[02:56.81] பெண்ணே உந்தன் ஞாபகத்தை

[03:00.28] நெஞ்சில் சோ்த்து வைத்தேனே

[03:04.53] உன்னை பிாிந்து போகையிலே

[03:09.06] நெஞ்சை இங்கு தொலைத்தேனே