Aathadi Aathadi - MassTamilan.com
[00:35.41] ஆத்தாடி ஆத்தாடி
[00:37.90] செம்பருத்தி பூக்காரி
[00:40.41] ஆசைப் பட்டு பூத்திருக்கா வா
[00:45.66] ஒன் ராசாத்தி ராசாத்தி
[00:48.41] ரங்கூனுக்கு ராசாத்தி
[00:51.16] ராப் பகலா காத்திருக்க வா
[00:56.41] இது முதல் முதலாய்
[00:58.16] சிலு சிலுப்பு
[00:59.41] முதுகு தண்டில் குறுகுறுப்பு
[01:01.66] முழு வெவரம் எனக்கு சொல்வாயா
[01:06.92] என் அடி மனசில் சுகமிருக்கு
[01:09.91] அடி வயித்தில் பயம் இருக்கு
[01:12.66] அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா
[01:18.16] ஆத்தாடி
[01:26.16] ஆத்தாடி ஆத்தாடி
[01:28.41] செம்பருத்தி பூக்காரி
[01:31.16] ஆசப்பட்டு பூத்திருக்கா வா
[01:36.41] ஒன் ராசாத்தி ராசாத்தி
[01:39.16] ரங்கூனுக்கு ராசாத்தி
[01:41.91] ராப்பகலா காத்திருக்க வா
[02:19.41] நீ மகுடத்தில் வைர கல்லு
[02:21.90] நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
[02:24.41] உன்ன தொடவும்
[02:25.67] விரல் படவும்
[02:27.17] ஒரு பொருத்தம் எனக்கு ஏது
[02:30.16] நான் தரமான தங்கக்கட்டி
[02:32.66] நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
[02:34.91] என்னை அடைக்க காத்து கெடக்க
[02:37.65] உன்ன போல ஆளு ஏது
[02:40.16] ஆசையா இருந்தா கூட
[02:43.40] மனம் மசியாது
[02:45.16] ஆத்துல விழுந்தா கூட
[02:48.41] நிழல் நனையாது
[02:51.15] உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
[02:53.67] உன்ன சும்மா விடாது
[02:59.41] ஆத்தாடி ஆத்தாடி
[03:01.92] செம்பருத்தி பூக்காரி
[03:04.39] ஆசப்பட்டு பூத்திருக்காளா
[03:09.65] என் ராசாத்தி ராசாத்தி
[03:12.64] ரங்கூனுக்கு ராசாத்தி
[03:15.17] ராப்பகலா காத்திருக்காளா
[04:14.16] கடிகார முள்ளப் போல
[04:16.41] என்ன கணம் தோறும் சுத்தி வாயா
[04:18.92] என்ன தொரத்து தூள்பரத்து
[04:21.42] இந்த அல்லிப் பூ கிள்ளி போயா
[04:24.91] புளி மூட்ட தூக்கி பாத்தேன்
[04:26.93] இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
[04:29.40] இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி
[04:32.42] என் அருணாக் கயிறு ஆக்க போறேன்
[04:34.66] இடுப்புல கயிறா கெடக்க
[04:38.41] மனம் தயங்குதையா
[04:39.91] கழுத்துல கயிறா வந்தா
[04:43.15] நித்தமும் சொந்தம் அய்யா
[04:45.91] விழியால் தொட்ட அழகே
[04:48.16] இந்த ஆச மாறாதே
[04:53.91] ஆத்தாடி ஆத்தாடி
[04:56.41] செம்பருத்தி பூக்காரி
[04:59.16] ஆசப்பபட்டு பூத்திருக்கா வா
[05:04.42] உன் ராசாத்தி ராசாத்தி
[05:07.41] ரங்கூனுக்கு ராசாத்தி
[05:10.16] ராப் பகலா காத்திருக்க வா
[05:15.41] இது முதல் முதலாய்
[05:17.65] சிலு சிலுப்பு
[05:18.14] முதுகு தண்டில் குறுகுறுப்பு
[05:20.65] முழு வெவரம் எனக்கு சொல்வாயா
[05:25.91] என் அடி மனசில் சுகம் இருக்கு
[05:28.66] அடி வயித்தில் பயம் இருக்கு
[05:31.41] அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா.
