Lrc Player

Thozhi-MassTamilan.fm

Unknown artist
[04:57.43]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:37.75] யாரோடும் காணாத தூய்மையை

[00:43.31] உன்னில் நான் காண்கிறேன்

[00:49.23] முன் என்றும் இல்லாத ஆசைகள்

[00:55.38] உன்னாலே நான் கொள்கிறேன்

[01:01.52] வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய்

[01:09.75] நான் ஓய விழியிலே தெளிந்திடும் கடலாய் ஆகின்றாய்

[01:20.93] என் செய்வேன் சொல்லடி

[01:29.72] தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி

[02:25.86] ஹேய் கண்ணாடியே

[02:30.64] என் பிம்பம் என்னை போல் இல்லையே உனில்

[02:37.32] ஹேய் என் வானொலியே

[02:42.63] என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில்

[02:49.28] ஹேய் என் நிழற்துணையே

[02:54.60] முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா

[03:00.71] ஹேய் உயிர்க்கதவே

[03:06.58] திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா

[03:17.74] தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி

[03:28.89] நீதானா என்னுள் வீழ்வது

[03:34.49] தீரா தூறல்களாய்

[03:40.62] நீதானா என்னுள்ளே மூழ்வது

[03:46.52] தூங்காத தீப்பூக்களாய்

[03:52.60] கவிதைகள் சுவைக்கும் துணையாய்

[03:58.19] நீயானாய் நீயானாய்

[04:04.57] புரிந்திடா வரிகளின் பொருளை

[04:09.62] கேட்கின்றாய்

[04:12.01] என் செய்வேன் சொல்லடி சொல்லடி சொல்லடி

[04:31.70] சொல்லடி தோழி தோழி சொல்லடி

[04:44.20] தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி