Lrc Player

viruman_kanja_poovu_kannala_lyric_karthi_aditi_shankar_yuvan_shankar_raja_muthaiya_-3883103330293081253

Sid Sriram
[04:08.08]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[01:01.31] கஞ்சா பூவு கண்ணால

[01:03.17] செப்பு செலை உன்னால

[01:05.03] இடுப்பு வேட்டி அவுருதடி

[01:07.15] நீ சிரிச்சா தன்னால

[01:14.06] கஞ்சா பூவு கண்ணால

[01:16.18] செப்பு செலை உன்னால

[01:18.05] இடுப்பு வேட்டி அவுருதடி

[01:20.17] நீ சிரிச்சா தன்னால

[01:22.30] உன் தட்டாங்கை பல்லால

[01:24.43] நீ சொன்ன ஒத்த சொல்லால

[01:26.81] சூரியனையும் ஒடைப்பேன்டி

[01:29.20] கவட்டை எடுத்து கல்லால

[01:31.86] கருப்பட்டி கரைச்சு

[01:33.72] செஞ்சு வச்ச செலையா

[01:35.84] பச்சரிசி போட்ட

[01:37.97] பொங்கப்பானை ஒலையா

[01:40.09] கருப்பட்டி கரைச்சு

[01:42.22] செஞ்சு வச்ச செலையா

[01:44.61] பச்சரிசி போட்ட

[01:46.74] பொங்கப்பானை ஒலையா

[01:48.60] ஈரக்கொலைய சொரண்டியென்ன

[01:50.72] கொல்லுறாயே கொலையா

[01:53.11] ஈரக்கொலைய சொரண்டியென்ன

[01:55.23] கொல்லுறாயே கொலையா

[01:57.89] கஞ்சா பூவு கண்ணால

[01:59.75] செப்பு செலை உன்னால

[02:01.61] இடுப்பு வேட்டி அவுருதடி

[02:03.74] நீ சிரிச்சா தன்னால

[02:58.20] அந்தி நடுச்சாமம் எழுப்பி

[03:00.33] அந்த நட்சத்திரம் உலுப்பி

[03:02.72] உன் மூக்குல காதுல தோட

[03:05.37] மாட்டி தொங்க விடப்போறேன்

[03:11.48] அந்த ராத்திரியே கிள்ளி

[03:13.61] கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி

[03:15.73] உன் இமைய பூசும் கண்ணு மையா

[03:18.12] மாத்திக்கொண்டு நானும் வாரேன்

[03:22.64] மாடுக்குத்தி கிழிச்சாலும்

[03:24.50] போழச்சுக்குவேன்டி

[03:26.62] உன் புருவக்கத்தி குத்திப்புட்டா

[03:29.02] என்ன செய்யுவேன்டி

[03:31.41] சூரிக்கத்தி வீசுனாலும்

[03:33.53] நிமிந்து நிப்பேன்டி

[03:35.39] உன் சுண்டு விரல் பட்டு போன

[03:37.51] சுணங்கி போவேன்டி

[03:40.17] நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

[03:42.04] திண்டு செமிப்பேன்டி

[03:44.15] நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

[03:46.28] திண்டு செமிப்பேன்டி

[03:48.94] கஞ்சா பூவு கண்ணால

[03:51.06] செப்பு செலை உன்னால

[03:52.92] இடுப்பு வேட்டி அவுருதடி

[03:55.05] நீ சிரிச்சா தன்னால

[03:57.17] உன் தட்டாங்கை பல்லால

[03:59.30] நீ சொன்ன ஒத்த சொல்லால

[04:01.69] சூரியனையும் ஒடைப்பேன்டி

[04:04.35] கவட்டை எடுத்து கல்லால