Lrc Player

Iravu Pagalai Theda - Masstamilan.In-

Unknown artist
[05:17.83]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.60] இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட

[00:25.70] அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

[00:32.07] இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட

[00:37.17] அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

[00:43.32] சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்

[00:47.85] எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ

[00:52.10] விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்

[00:56.35] எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ

[01:01.13] அச்சச்சோ அச்சச்சோ…

[01:07.80] இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட

[01:12.85] அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

[01:48.20] வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்

[01:54.03] எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்

[01:59.61] தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்

[02:05.46] மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்

[02:11.56] கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே

[02:23.25] கடலைச் சேரா நதியைக் கண்டால்

[02:26.71] தரையில் ஆடும் மீனைக் கண்டால்

[02:29.36] ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்

[02:32.29] அச்சச்சச்சோ…

[02:35.48] இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட

[02:40.52] அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

[03:28.10] வீசும் காற்று ஓய்வைத் தேடி எங்கே போகும்

[03:33.68] பூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்

[03:39.52] மாலை நேரம் பறவைக் கூட்டம் கூட்டைத் தேடும்

[03:45.36] பறவை போனால் பறவைக் கூடு யாரைத் தேடும்

[03:51.22] நாடோடி மேகம் ஓடோடி இங்கே யரோடு உறவாடுமோ

[04:02.89] அன்னையில்லா பிள்ளை கண்டால்

[04:06.08] பிள்ளையில்லா அன்னை கண்டால்

[04:09.00] அன்பேயில்லா உலகம் கண்டால்

[04:11.66] அச்சச்சச்சோ…

[04:14.58] இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட

[04:20.16] அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

[04:25.74] சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்

[04:29.99] எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ

[04:34.24] விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்

[04:38.49] எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ

[04:44.60] அச்சச்சோ அச்சச்சோ…

[04:49.92] இரவு பகலை தேட இதயம் ஒன்றைத் தேட

[04:55.75] அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட