Kartharai_Dheivamaaga_|_John_Jebaraj_|_Official_Video_|_Tamil_Christian_Song_|_Levi_Ministries(256k)
[00:19.56] கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
[00:24.07] இதுவரையில் வெட்கப்பட்டதில்லை
[00:28.85] அவரையே ஆதரவாய் கொண்டோர்
[00:33.64] நடுவழியில் நின்றுப்போவதில்லை
[00:37.90] வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே
[00:38.45] வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
[00:47.22] ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே
[00:52.30] வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே
[00:56.55] ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
[01:01.05] ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
[01:05.57] ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
[01:10.34] ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
[01:33.22] 1) வெறுமையானதை முன் அறிந்ததால்
[01:37.76] தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே
[01:52.09] இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்
[01:56.36] நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே
[02:00.61] ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
[02:05.65] ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
[02:10.44] ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
[02:14.65] ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
[02:40.46] 2) வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட
[02:42.59] பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே
[02:59.05] போகும் வழியெல்லாம் உணவானாரே
[03:08.08] ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
[03:12.89] ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
[03:17.13] ஆராதிப்போமே அவரை முழுமனதாய்
[03:22.18] ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்
