Kaivida_Maatar_|John_Jebaraj_|Tamil_Christian_Song_#johnjebarajnewsongs_#tamilchristiansong_#worship(256k)
[00:30.47] கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
[00:35.58] மா வரட்சியில் திரட்சியை தருவார்
[00:39.33] கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
[00:43.32] மா வரட்சியில் திரட்சியை தருவார்
[00:47.31] உன் ஆத்துமாவை திருப்தி செய்வார்
[00:50.50] உன் ஆத்துமாவை திருப்தி செய்வார்
[00:55.02] தொடர்ந்து துதி செய் மனமே
[00:59.29] உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
[01:03.00] தொடர்ந்து துதி செய் மனமே
[01:06.72] உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
[01:10.18] துதிப்போரை கை விட மாட்டார்
[01:14.12] துதிப்போரை கை விட மாட்டார்
[01:18.41] கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
[01:21.86] மா வரட்சியில் திரட்சியை
[01:34.63] நுகத்தடி விரல் நீட்டை போக்கி
[01:44.68] நீபச் சொல்லை நடு நின்று நீக்கி
[01:48.92] நுகத்தடி விரல் நீட்டை போக்கி
[01:52.64] நீபச் சொல்லை நடு நின்று நீக்கி
[01:56.66] கிருபை என்னும் மதிலை பணிவார்
[01:59.84] உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார்
[02:03.82] தொடர்ந்து துதி செய் மனமே
[02:07.81] உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
[02:11.79] தொடர்ந்து துதி செய் மனமே
[02:16.07] உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
[02:19.50] துதிப்போரை கை விட மாட்டார்
[02:22.95] துதிப்போரை கை விட மாட்டார்
[02:50.34] அவர் சொல்லி நடக்காததேது
[02:54.06] அவர் வார்த்தை தரையில் விழாது
[02:58.05] அவர் சொல்லி நடக்காததேது
[03:01.76] அவர் வார்த்தை தரையில் விழாது
[03:05.75] சொன்னதிலும் அதிகம் செய்வார்
[03:08.93] உன்னை நன்றியுடன் பாட செய்வார்
[03:13.22] தொடர்ந்து துதி செய் மனமே
[03:16.69] உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
[03:21.22] தொடர்ந்து துதி செய் மனமே
[03:24.67] உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
[03:28.16] துதிப்போரை கை விட மாட்டார் -2
