Subramaniapuram - Madura Kulunga Video James Jai
[00:05.04] கல்லு மலைமேல
[00:07.78] கல்லுருட்டி அந்த கல்லுக்கும்
[00:13.51] கல்லுக்கும் அணை போட்டு
[00:18.52] மதுரை கோபுரம் தெரிய
[00:22.29] கட்டி நம்ம மன்னவரு
[00:32.02] வர்றத பாருங்கடி
[00:46.52] மதுரை குலுங்க
[00:47.48] குலுங்க நீ நையாண்டி
[00:51.27] பாட்டு பாடு புழுதி பறக்க
[00:52.28] பறக்க நீ போடாத ஆட்டம்
[00:56.01] போடு
[00:56.75] இந்த மண்ணு மணக்குற
[01:00.00] மல்லிகை பூ நம்ம மனச எடுத்து
[01:01.26] சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற
[01:03.55] ஊரு சனம் இந்த தேர இழுத்து
[01:04.53] செல்லும்
[01:06.79] மதுரை குலுங்க
[01:09.04] குலுங்க நீ நையாண்டி பாட்டு
[01:10.48] பாடு புழுதி பறக்க பறக்க நீ
[01:15.26] போடாத ஆட்டம் போடு
[01:17.79] இந்த மண்ணு
[01:19.00] மணக்குற மல்லிகை பூ நம்ம
[01:20.27] மனச எடுத்து சொல்லும் வந்து
[01:22.78] நின்னு ரசிக்கிற ஊரு சனம்
[01:25.00] இந்த தேர இழுத்து செல்லும்
[01:44.28] வந்தாரை வாழ
[01:46.26] வெச்ச ஊரு புயல் வந்தாலும்
[01:50.75] அசையாது பாரு எங்க
[01:52.01] தென்னாட்டு சிங்கம் வந்து
[01:53.51] முன்னேற்றி கொண்டு வந்த
[01:54.53] பொன்னான கதை உண்டு
[01:55.26] கேளு
[01:57.03] அண்ணே
[01:59.25] வந்தாரை வாழ வெச்ச
[01:59.75] ஊரு புயல் வந்தாலும்
[02:01.76] அசையாது பாரு எங்க
[02:02.54] தென்னாட்டு சிங்கம் வந்து
[02:03.25] முன்னேற்றி கொண்டு வந்த
[02:04.28] பொன்னான கதை உண்டு
[02:05.54] கேளு
[02:07.02] அண்ணே
[02:09.00] பொன்னான கதை
[02:10.00] உண்டு கேளு
[02:11.76] ஊரு
[02:12.50] மகிழ்ந்திடனும் நாடு
[02:13.29] செழித்திடணும் சாமிய
[02:14.00] கும்பிட்டுக்கோ பூமி
[02:14.51] விளையும் அப்போ (2)
[02:16.54] கோயில் குளம்
[02:22.28] தான் ஊருக்கு அழகு
[02:24.75] கோயில் இல்லா ஊர
[02:27.28] விலக்கு
[02:28.55] கோயில்
[02:29.54] குளம் தான் ஊருக்கு
[02:30.77] அழகு கோயில் இல்லா
[02:31.28] ஊர விலக்கு
[02:32.02] இந்த மண்ணு
[02:34.52] மணக்குற மல்லிகை பூ நம்ம
[02:36.27] மனச எடுத்து சொல்லும் வந்து
[02:38.80] நின்னு ரசிக்கிற ஊரு சனம்
[02:41.28] இந்த தேர இழுத்து செல்லும்
[03:34.25] நானே தன நானே நன்னே
[04:22.77] தன்னே நன்னே
[04:23.50] நானே தன நானே நன்னே
[04:29.01] நானே தன்னே நன்னே
[04:29.75] நானே தன நானே
[04:30.34] நன்னே நானே
[04:31.24] தன்னே நன்னே
[04:32.51] நானே தன்னே நன்னே
[04:34.03] நானே தன நானே
[04:36.24] நன்னே நானே
[04:37.54] அம்மா வீரமாகாளி
[04:38.76] எங்க அழகு வீரமாகாளி
[04:40.53] அம்மா வீரமாகாளி எங்க
[04:42.28] அழகு வீரமாகாளி அவள்
[04:45.26] ஆனந்தமாய் கோவில்
[04:47.25] கொண்டால் அன்னை
[04:48.01] வீரமாகாளி
[04:50.05] தன்னே நன்னே
[04:51.26] நானே தன நானே
[04:53.51] நன்னே நானே தன்னே
[04:55.83] நன்னே நானே தன
[04:57.51] நானே நன்னே நானே
[05:00.74] சுப்ரமணியபுரம்
[05:02.28] காத்தவளே எங்க வீரமாகாளி
[05:03.28] சுப்ரமணியபுரம் காத்தவளே
[05:05.30] இந்த வீரமாகாளி அந்த
[05:07.04] சுந்தரராஜன் தங்கை அவ
[05:09.26] அம்மா வீரமாகாளி அந்த
[05:11.26] சுந்தரராஜன் தங்கை அவ
[05:12.78] அம்மா வீரமாகாளி
[05:16.76] தன்னே நன்னே
[05:19.02] நானே தன நானே
[05:20.54] நன்னே நானே தன்னே
[05:23.25] நன்னே நானே தன
[05:24.52] நானே நன்னே நானே
[05:45.25] இந்த மண்ணு
[05:46.77] மணக்குற மல்லிகை பூ நம்ம
[05:47.54] மனச எடுத்து சொல்லும்
[05:50.00] வந்து நின்னு ரசிக்கிற ஊரு
[05:52.29] சனம் இந்த தேர இழுத்து
[05:53.76] செல்லும்
[05:55.27] மதுரை குலுங்க
[05:57.78] குலுங்க நீ நையாண்டி பாட்டு
[05:58.76] பாடு புழுதி பறக்க பறக்க நீ
[06:02.27] போடாத ஆட்டம் போடு
[06:06.55] இந்த மண்ணு
[06:07.77] மணக்குற மல்லிகை பூ நம்ம
[06:09.05] மனச எடுத்து சொல்லும் வந்து
[06:11.76] நின்னு ரசிக்கிற ஊரு சனம்
[06:14.29] இந்த தேர இழுத்து செல்லும்
