Engleesu Lovesu - (Tamil)
[00:03.47] ஆண் : ஏ காத்தே எதிர்காத்தே
[00:28.93] உன் வாசங் கொஞ்சம் மாத்தேன்
[00:31.73] ஏ நேத்தே என் நேத்தே
[00:33.75] உன் வாசல நீ சாத்தேன்
[00:36.06] ஆண் : ஆத்து அலை வீசத்தேன்
[00:38.08] காத்து நிக்கிறேன்
[00:40.38] வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச
[00:42.68] இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
[00:47.48] இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
[00:53.60] ஆண் : ஏ காத்தே எதிர்காத்தே
[00:55.40] உன் வாசங் கொஞ்சம் மாத்தேன்
[00:57.70] ஏ நேத்தே என் நேத்தே
[00:59.74] உன் வாசல நீ சாத்தேன்
[01:02.28] ஆண் : ஆத்து அலை வீசத்தேன்
[01:04.28] காத்து நிக்கிறேன்
[01:06.81] வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச
[01:09.62] இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
[01:13.68] இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
[01:51.02] ஆண் : பேசு நீ பேசு டி
[01:54.59] சுத்தம் ஆவேனடி
[01:59.16] அர்த்தம் கிர்த்தமெல்லாம்
[02:01.44] ஏ வேணாமடி
[02:08.03] ஆண் : ஓ ஆச ஓரசாதேன்
[02:12.54] கேக்க பேராசதேன்
[02:16.85] வாழ்க்கை பூராவும்
[02:19.39] நான் ஒன்கூடத்தேன்
[02:25.23] ஆண் : ஏ புள்ள பரவால்லை
[02:27.26] ஒரு அன்னந்தண்ணி வேணா
[02:29.56] நீ வந்த பொரவால
[02:31.57] என் மூச்சுகாத்தும் வேணா
[02:34.12] ஆண் : உன்ன பாத்துக்கிருந்தா
[02:36.65] சொர்க்கம் அதுதேன்
[02:40.46] வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச
[02:41.22] இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
[02:45.29] இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
[02:49.87] இங்கிலீசு லவ்ஸ்சுதேன்….ஏன்
[02:54.19] இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
