Thenmozhi-MassTamilan.dev
[00:02.03] ஆண் : தேன்மொழி பூங்கொடி
[00:03.30] வாடி போச்சே என் செடி
[00:08.68] வான்மதி பைங்கிளி
[00:12.72] ஆசை தீர வாட்டு நீ
[00:16.59] ஆண் : உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
[00:20.42] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
[00:23.76] கெத்து காட்டிட்டு அழுவுரனே
[00:27.62] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
[00:31.72] ஆண் : தேன்மொழி பூங்கொடி
[00:35.51] வாடி போச்சே என் செடி
[00:39.10] வான்மதி பைங்கிளி
[00:43.40] ஆசை தீர வாட்டு நீ
[01:10.56] ஆண் : நெஜமா நா செஞ்ச பாவம்
[01:29.37] முழுசா உன் மேல வெதச்ச பாசம்
[01:33.70] நெழலும் பின்னால காணோம்
[01:37.28] அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
[01:41.60] ஆண் : பாலே இங்க தேறல
[01:45.17] பாயாசம் கேக்குதா
[01:48.80] காத்தே இங்க வீசல
[01:52.84] காத்தாடி கேக்குதா
[01:56.66] உன் மேல குத்தம் இல்ல
[01:58.70] நீ ஒண்ணும் நானும் இல்ல
[02:01.01] ஆண் : தேன்மொழி பூங்கொடி
[02:04.55] வாடி போச்சே என் செடி
[02:08.36] வான்மதி பைங்கிளி
[02:12.42] ஆசை தீர வாட்டு நீ
[02:16.71] ஆண் : உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
[02:21.09] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
[02:24.43] கெத்து காட்டிட்டு அழுவுரனே
[02:28.04] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
[02:32.09] ஆண் : தேன்மொழி பூங்கொடி
[02:39.29] வாடி போச்சே என் செடி
[02:40.08] வான்மதி பைங்கிளி
[02:44.46] ஆசை தீர வாட்டு நீ
