Naan-Paadum
[00:31.81] நான் பாடும்
[00:33.40] மௌன ராகம் என்
[00:36.86] காதல் ராணி இன்னும்
[00:42.17] நான் பாடும்
[00:43.49] மௌன ராகம்
[00:44.82] கேட்கவில்லையா
[00:47.74] என் காதல் ராணி
[00:49.88] இன்னும் தூங்கவில்லையா
[00:52.79] கண்ணீரில்
[00:54.13] உன்னைத் தேடுகின்றேன்
[00:58.11] என்னோடு நானே
[01:01.03] பாடுகின்றேன்
[01:03.94] நான் பாடும்
[01:05.54] மௌன ராகம்
[01:06.87] கேட்கவில்லையா
[01:09.53] என் காதல் ராணி
[01:11.66] இன்னும் தூங்கவில்லையா
[01:48.04] உன்னைக் கண்டு
[01:49.11] தென்றலும் நின்று
[01:50.46] போனதுண்டு உன்னைக்
[01:53.92] காண வெண்ணிலா வந்து
[01:56.04] போவதுண்டு
[01:58.96] ஏன் தேவி
[02:00.30] இன்று நீ என்னைக்
[02:01.89] கொல்கிறாய் முள்
[02:04.55] மீது ஏனடி தூங்கச்
[02:06.93] சொல்கிறாய்
[02:09.58] உன்னைத்
[02:10.92] தேடித் தேடியே
[02:12.25] எந்தன் ஆவி போனது
[02:15.16] கூடுதானே இங்கு பாடுது
[02:20.48] கூடு இன்று குயிலைத்
[02:22.86] தானே தேடுது
[02:26.09] நான் பாடும்
[02:27.41] மௌன ராகம்
[02:28.75] கேட்கவில்லையா
[02:31.42] என் காதல் ராணி
[02:33.59] இன்னும் தூங்கவில்லையா
[03:07.60] கண்கள் என்னும்
[03:08.67] சோலையில் காதல்
[03:10.53] வாங்கி வந்தேன்
[03:12.67] வாங்கி வந்த பின்பு
[03:14.81] தான் சாபம் என்று
[03:16.67] கண்டேன்
[03:18.26] என் சாபம்
[03:19.59] தீரவே நீயும் இல்லையே
[03:23.58] என் சோகம் பாடவே
[03:26.49] ராகம் இல்லையே
[03:29.42] பூவும் வீழ்ந்து
[03:30.48] போனது காம்பு என்ன
[03:32.88] வாழ்வது
[03:34.74] காலம் என்னைக்
[03:36.06] கேள்வி கேட்குது கேள்வி
[03:40.06] இன்று கேலியாகிப் போனது
[03:45.38] நான் பாடும்
[03:46.99] மௌன ராகம்
[03:48.32] கேட்கவில்லையா
[03:50.97] என் காதல் ராணி
[03:53.10] இன்னும் தூங்கவில்லையா
[03:56.29] கண்ணீரில்
[03:57.36] உன்னைத் தேடுகின்றேன்
[04:01.61] என்னோடு நானே
[04:04.79] பாடுகின்றேன்
[04:07.46] நான் பாடும்
[04:08.78] மௌன ராகம்
[04:10.37] கேட்கவில்லையா
[04:12.76] என் காதல் ராணி
[04:16.01] இன்னும் தூங்கவில்லையா
