Lrc Player

Thiruchitrambalam

Unknown artist
[04:50.46]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:43.68] மேகம் கருக்காதா

[00:45.80] பெண்ணே பெண்ணே

[00:48.46] சாரால் அடிக்காதா

[00:50.32] பெண்ணே பெண்ணே

[00:53.52] தேகம் நனையாதா

[00:55.36] பெண்ணே பெண்ணே

[00:58.03] தீயும் அணையாதா

[00:59.88] பெண்ணே பெண்ணே

[01:03.60] கண் பாஷை பேசினால்

[01:04.93] நான் என்ன செய்வேன்

[01:07.33] கன்ப்யூசன் ஆகிறேன்

[01:09.71] உள்ளுக்குள்ளே

[01:11.84] பறக்க பறக்க துடிக்குதே

[01:13.96] பழக பழக பிடிக்குதே

[01:16.88] பழைய ரணங்கள் மறக்குதே

[01:19.28] பெண் தோகை வருடுதே

[01:21.93] பறக்க பறக்க

[01:23.79] பழக பழக

[01:26.44] பழைய ரணங்கள்

[01:28.84] பெண் தோகை வருடுதே

[01:31.76] மேகம் கருக்காதா

[01:33.62] பெண்ணே பெண்ணே

[01:36.54] சாரால் அடிக்காதா

[01:38.14] பெண்ணே பெண்ணே

[02:33.92] மண்ணை தூறல் தீண்டும் முன்னே

[02:36.30] வாசம் பார்க்கிறேன்

[02:38.70] மண்ணை கூட பொம்மை ஆக்கும்

[02:41.11] நேசம் பார்க்கிறேன்

[02:43.24] இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்

[02:48.29] என்று கேட்கிறேன்

[02:48.83] கொஞ்சம் கொஞ்சம் இன்னும் இன்னும்

[02:51.49] என்று கேட்கிறேன்

[02:53.36] என்னோடு சேர்ந்து வாழும்

[02:54.15] சோகம் எல்லாம்

[02:55.21] காற்றில் போக பார்க்கிறேன்

[02:57.60] கால்கள் போன பாதை எல்லாம்

[02:59.72] நான் போகிறேனேன்

[03:02.12] என்னுள்ளே மூடி இருந்த

[03:03.71] கதவு ஒன்று

[03:05.31] வெட்கப்பட்டு திறக்கிறேன்

[03:07.16] வாழ்கை போகும் போக்கில் எல்லாம்

[03:10.36] நான் போகிறேன்

[03:12.48] கண் பாஷை பேசினால்

[03:14.60] நான் என்ன செய்வேன்

[03:16.72] கன்ப்யூசன் ஆகிறேன்

[03:18.86] உள்ளுக்குள்ளே

[03:21.26] பறக்க பறக்க துடிக்குதே

[03:22.59] பழக பழக பிடிக்குதே

[03:26.31] பழைய ரணங்கள் மறக்குதே

[03:28.69] பெண் தோகை வருடுதே

[03:31.09] பறக்க பறக்க

[03:33.47] பழக பழக

[03:35.87] பழைய ரணங்கள்

[03:38.25] பெண் தோகை வருடுதே

[03:41.18] மேகம் கருக்காதா

[03:43.57] பெண்ணே பெண்ணே

[03:46.50] சாரால் அடிக்காதா

[03:48.37] பெண்ணே பெண்ணே

[03:52.08] தேகம் நனையாதா

[03:53.95] தீயும் அணையாதா