Lrc Player

Life of pazham

Raasteen
[03:54.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.70] கண்ணால கதை பேச நீயும்

[00:20.70] கை கோர்த்து நட போட நானும்

[00:24.71] வேறென்ன வேறென்ன வேணும்

[00:28.95] நீ மட்டும் நீ மட்டும் போதும்

[00:32.95] தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்

[00:37.16] எனை தாங்கும் தூணாக நீதானடி

[00:41.42] யார் வந்த போதும் யார் போன போதும்

[00:45.42] நீ மட்டும் என விட்டு நீங்காதடி

[00:49.67] எனக்கினு ஒரு வானம்

[00:51.67] எனக்கினு ஒரு மேகம்

[00:53.67] மழை பொழியிது ஆத்தாடி

[00:55.92] அது தானே நீயும்

[00:57.92] எனக்கினு ஒரு வானம்

[00:59.92] எனக்கினு ஒரு மேகம்

[01:01.92] மழை பொழியிது ஆத்தாடி

[01:04.19] அது தானே நீயும்

[01:11.20] ஆத்தாடி அது தானே நீயும்

[01:19.44] ஆத்தாடி அது தானே நீயும்

[01:30.73] நீ வந்ததால்

[01:34.23] இதுவும் தூசாகுது

[01:38.96] உன்னால தான்

[01:42.46] மனசு லேசாகுது

[01:47.22] என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல

[01:51.46] உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

[01:55.48] எனக்காக உருக என் காத திருக

[01:59.47] வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக

[02:03.72] தீராத தீயாக நான் ஆன போதும்

[02:07.72] திரியோரம் நீதாண்டி என ஏத்துன

[02:25.47] ஆத்தாடி அது தானே நீயும்

[02:28.47] கண்ணால கதை பேச நீயும்

[02:32.46] கை கோர்த்து நட போட நானும்

[02:36.47] வேறென்ன வேறென்ன வேணும்

[02:40.72] நீ மட்டும் நீ மட்டும் போதும்

[02:44.71] கண்ணே.. பெண்ணே

[02:48.97] எல்லாம் நீதானடி

[02:52.97] யார் வந்த போதும் யார் போன போதும்

[02:57.22] நீ மட்டும் என விட்டு நீங்காதடி

[03:01.22] எனக்கினு ஒரு

[03:03.46] உயிர் இருக்குது

[03:05.47] மழ பொழியிது

[03:07.47] அது தானே நீயும்

[03:09.47] எனக்கினு ஒரு வானம்

[03:11.72] எனக்கினு ஒரு மேகம்

[03:13.72] மழ பொழியிது

[03:14.72] மழ பொழியிது

[03:15.71] மழ பொழியிது

[03:22.96] ஆத்தாடி அது தானே நீயும்

[03:31.22] ஆத்தாடி அது தானே நீயும்