ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
[00:23.02] ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
[00:27.41] நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
[00:31.82] வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
[00:36.67] கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
[00:41.73] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[00:46.26] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[00:51.03] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[00:55.56] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[01:00.34] என்னிலே இருந்த உன்றை யானறிந்ததில்லையே
[01:04.59] என்னிலே இருந்த ஒன்றை யானறிந்து கொண்டதின்
[01:09.39] என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ
[01:13.64] என்னிலே இருந்திருந்து யானுனர்ந்து கொண்டேனே
[01:18.80] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[01:23.31] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[01:27.83] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[01:32.35] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[01:37.39] நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
[01:41.37] கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
[01:46.19] ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
[01:50.77] ஏனதேது ராம ராம ராமவென்ற நாமமே
[01:55.55] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[02:00.10] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[02:04.62] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[02:09.14] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[02:13.95] அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
[02:18.47] அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
[02:23.30] அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்து கூற வல்லிறேள்
[02:27.55] அஞ்சலஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
[02:32.45] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[02:36.97] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[02:41.78] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[02:46.56] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[02:51.34] இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
[02:55.59] இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான்மழு
[03:00.15] எடுத்த பாத நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
[03:04.67] உடல்கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரே
[03:09.79] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[03:14.05] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[03:18.83] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[03:23.34] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[03:41.97] உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
[03:46.48] மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
[03:51.00] பெரியதல்ல சிறியதல்ல போசுமாவி தானுமல்ல
[03:55.78] அறியதாகி நின்ற நேர்மை யாவர்காண வல்லரே
[04:00.38] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[04:05.16] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[04:09.42] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[04:13.97] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[04:19.02] மங்கலங் கவிழ்ந்தபோது வைத்து வைத்தடுக்குவார்
[04:23.27] வெண்கலமங் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
[04:28.05] நம்கலங் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
[04:32.58] என்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே
[04:37.36] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[04:41.88] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[04:46.39] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[04:50.91] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[04:55.99] ஆனவஞ்செழுத்திலே அண்டமும் அகண்டமும்
[05:00.50] ஆனவஞ்செழுத்திலே ஆதியான மூவரும்
[05:05.55] ஆனவஞ்செழுத்திலே அகாரமும் மகாரமும்
[05:09.54] ஆனவஞ்செழுத்திலே அடங்கலாவலுற்றதே
[05:14.05] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[05:18.57] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[05:23.35] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[05:27.87] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[05:32.71] நினைப்பதொன்று கண்டிலேன் நீயல்லாது வேறில்லை
[05:37.24] நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
[05:41.76] அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
[05:46.27] எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்கனே
[05:51.05] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[05:55.57] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[06:00.35] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[06:04.88] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[06:09.17] பண்டு நான் பறிதெந்த பட்டவர்கள் எத்தனை
[06:14.23] பாலிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
[06:18.74] மின்டராய் திறிந்தபோது இறைத்த நீர்கள் எத்தனை
[06:23.26] மேலவும் சிவாலயங்கள் சூழவந்ததெத்தனை
[06:28.10] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[06:32.36] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[06:37.15] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[06:41.92] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[07:11.94] அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
[07:16.46] கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
[07:20.98] இன்பமற்ற யோகியை இருளும் வந்து அனுகுமோ
[07:25.76] செம்பொன்னம்பலத்துலே தெளிந்ததே சிவாயமே
[07:30.54] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[07:34.81] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[07:39.35] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[07:44.14] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[07:48.93] ‘ஔ’வென்னும் எழுத்தினால் அகண்டம் ஏழுமாகினாய்
[07:53.18] ‘உ’வ்வென்னும் எழுந்தினால் உருத்தறித்து நின்றனை
[07:57.69] ‘ம’வென்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
[08:02.51] ‘அ’வும் ‘உ’வும் ‘ம’வுமாய் அமர்ந்ததே சிவாயமே
[08:07.28] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[08:11.80] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[08:16.32] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[08:20.83] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[08:25.63] மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
[08:30.18] நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அட்சரம்
[08:34.70] ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துறைத்த மந்திரம்
[08:39.47] தோன்றும் ஓ ர் எழுத்துலே சொல்ல வெங்குதில்லையே
[08:43.99] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[08:48.54] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[08:53.32] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[08:57.83] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[09:02.61] நமசிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளும்
[09:07.14] நமசிவாய மஞ்சு தஞ்சும் புறனமான மாய்கையை
[09:11.91] நமசிவாய அஞ்செழுத்தும் நம்முல்லே இருக்கவே
[09:16.17] நமசிவாய உண்மையை நன்குறை செய் நாதனே
[09:20.94] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[09:25.46] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[09:30.24] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[09:34.75] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[09:39.54] இல்லை இல்லை இல்லையென்று இயம்புகின்ற ஏழைகாள்
[09:44.05] இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை எண்ணலாகுமோ
[09:48.57] இல்லையல்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
[09:53.38] எல்லை கண்டு கொண்டோர் இனி பிறப்பதிங்கு இல்லையே
[09:57.90] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[10:02.45] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[10:06.96] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[10:11.52] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[10:30.16] கார கார! கார கார
[10:32.56] காவல் ஊழிக் காவலன்
[10:34.73] போர போர! போர போர
[10:37.42] போரில் நின்ற புண்ணியன்
[10:39.54] மார மார! மார மார
[10:41.66] மரங்கள் ஏழும் எய்தசீ
[10:44.05] ராம ராம! ராம ராம
[10:46.45] ராமவென்னும் நாமமே
[10:48.83] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[10:53.35] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[10:57.86] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[11:02.39] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[11:07.16] வின்னில் உள்ள தேவர்கள் அறியோனாத மெய்ப்பொருள்
[11:11.68] கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
[11:16.46] மண்ணெல்லாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
[11:20.97] அண்ணலாரும் எம்முள்ளே அமர்ந்து வாழ்வதுண்மையே
[11:25.75] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[11:30.00] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[11:34.82] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[11:39.33] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[11:44.11] அகாரமான தம்பலம்! அனாதியான தம்பலம்
[11:48.64] உகாரமான தம்பலம்! உண்மையான தம்பலம்
[11:53.14] மகாரமான தம்பலம்! வடிவமான தம்பலம்
[11:57.93] சிகாரமான தம்பலம்! தெளிந்ததே சிவாயமே
[12:02.71] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[12:06.96] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[12:11.49] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[12:16.28] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[12:21.05] உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
[12:25.57] தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
[12:30.08] வெண்மையான மந்திரம் விளைந்து நீரதானதே
[12:34.86] உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே
[12:39.64] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[12:44.16] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[12:48.67] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[12:53.19] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[12:57.75] ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
[13:02.27] ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்த பின்
[13:07.05] ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
[13:11.83] ஓம் நமசிவாயமே உட்கலந்து நிற்குமே
[13:16.61] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[13:20.87] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[13:25.67] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[13:30.19] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[13:53.11] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[13:57.90] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[14:02.42] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
[14:07.21] ஓம் நமசிவாய ஓம்! ஓம் நமசிவாய
