Lrc Player

Pannala pennala

SPB
[04:55.63]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.60] பெண்ணல்ல

[00:12.20] பெண்ணல்ல ஊதாப்பூ

[00:13.28] சிவந்த கன்னங்கள்

[00:14.09] ரோசாப்பூ கண்ணல்ல

[00:14.88] கண்ணல்ல அல்லிப்பூ

[00:18.33] சிரிப்பு மல்லிகைப்பூ

[00:00.00] தென்றலைப் போல

[00:00.00] நடப்பவள் என்னைத் தழுவ

[00:00.00] காத்து கிடப்பவள் செந்தமிழ்

[00:00.00] நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு

[00:00.00] வாய்த்த மருமகள்

[00:00.00] சிந்தையில் தாவும்

[00:00.00] பூங்கிளி அவள் சொல்லிடும்

[00:00.00] வார்த்தை தேன்துளி அஞ்சுகம்

[00:00.00] போல இருப்பவள் கொட்டும்

[00:00.00] அருவி போல சிரிப்பவள்

[00:00.00] மெல்லிய தாமரை

[00:00.00] காலெடுத்து நடையை பழகும்

[00:00.00] பூந்தேரு மெட்டியை காலில்

[00:00.00] நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

[00:00.00] பெண்ணல்ல

[00:00.00] பெண்ணல்ல ஊதாப்பூ

[00:00.00] சிவந்த கன்னங்கள்

[00:00.00] ரோசாப்பூ கண்ணல்ல

[00:00.00] கண்ணல்ல அல்லிப்பூ

[00:00.00] சிரிப்பு மல்லிகைப்பூ

[00:00.00] சிறு கைவளை

[00:00.00] கொஞ்சிடும் கொய்யாப்பூ

[00:00.00] அவள் கைவிரல் ஒவ்வொன்றும்

[00:00.00] பன்னீர்ப்பூ மை விழி ஜாடைகள்

[00:00.00] முல்லைப்பூ மணக்கும் சந்தனப்பூ

[00:00.00] சித்திர மேனி தாழம்பூ

[00:00.00] சேலை அணியும் ஜாதிப்பூ

[00:00.00] சிற்றிடை மீது வாழைப்பூ

[00:00.00] ஜொலிக்கும் செண்பகப்பூ