உன்னதங்களிலே இறைவனுக்கே
[00:00.55] •••
[00:08.53] உன்னதங்களிலே இறைவனுக்கே
[00:12.51] மாட்சிமை உண்டாகுக
[00:16.49] உலகினிலே நல் மனத்தவர்க்கு
[00:20.76] அமைதியும் உண்டாகுக
[00:25.05] புகழ்கின்றோம் யாம் உம்மையே
[00:29.31] வாழ்த்துகிறோம் இறைவனே
[00:33.56] உமக்கு ஆராதனை புரிந்து
[00:36.75] உமக்கு மகிமை படுத்துகின்றோம் யாம்
[00:41.79] உமது மேலாம் மாட்சிமைக்காக
[00:45.77] உமக்கு நன்றி நவில்கின்றோம்
[00:50.02] ஆண்டவராம் எம் இறைவனே
[00:54.27] இணையில்லாத விண்ணரசே
[00:58.55] ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
[01:02.54] தேவ தந்தை இறைவனே
[01:06.79] ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர்
[01:11.05] இயேசு கிறிஸ்து இறைவனே
[01:15.02] ஆண்டவராம் எம் இறைவனே
[01:19.28] இறைவனின் திரு செம்மறியே
[01:23.26] தந்தையினின்று நித்தியமாக
[01:27.51] ஜெனித்த இறைவன் மகனே நீர்
[01:31.76] உலகின் பாவம் போக்குபவரே
[01:35.74] நீர் எம்மீது இறங்குவீர்
[01:39.99] உலகின் பாவம் போக்குபவரே
[01:44.27] எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
[01:48.52] தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே
[01:52.51] நீர் எம்மீது இறங்குவீர்
[01:56.76] ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
[02:01.27] நீர் ஒருவரே தூயவர்
[02:05.26] நீர் ஒருவரே ஆண்டவர்
[02:09.24] நீர் ஒருவரே உன்னதர்
[02:13.76] பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
[02:17.74] மாட்சியில் உள்ளவர் நீரே
[02:21.99] ஆமென்... ஆமென்...
[02:25.98] ஆமென்... ஆமென்...
