Lrc Player

Bogan - Senthoora Tamil | Jayam Ravi, Hansika | D. Imman

Unknown artist
[04:28.68]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.70] நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்

[00:25.95] நில்லா நில்லா நில்லாமல் ஒடி யோசித்தாலும்

[00:29.93] நீ தான் மனம் தேடும் மான்பாலன்

[00:34.45] பூவாய் எனையேந்தும் பூபாலன்

[00:38.96] என் மடியின் மணவாளன் என தோன்றுதே

[00:45.34] செந்தூரா ஆ சேர்ந்தே செல்வோம்

[00:49.59] செந்தூரா ஆ செங்காந்தள் பூ

[00:54.10] உன் தேரா ஆ

[00:57.03] மாரன்அம்பு ஐந்தும் வைத்து

[01:00.48] ஒன்றாய் காற்றில் எய்தாயா

[01:03.14] செந்தூரா ஆ சேர்ந்தே செல்வோம்

[01:08.00] செந்தூரா ஆ செங்காந்தள் பூ

[01:12.52] உன் தேரா ஆ

[01:15.44] மாரன்அம்பு ஐந்தும் வைத்து

[01:18.90] ஒன்றாய் காற்றில் எய்தாயா

[01:22.88] நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்

[01:26.86] விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்

[01:31.11] காலை எழும் போது நீ வேண்டும்

[01:35.36] தூக்கம் வரும் போதும் தோழ் வேண்டும்

[01:40.07] நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

[01:46.45] செந்தூரா ஆ சேர்ந்தே செல்வோம்

[01:50.70] செந்தூரா ஆ செங்காந்தள் பூ

[01:55.48] உன் தேரா ஆ

[01:58.40] மாரன்அம்பு ஐந்தும் வைத்து

[02:01.59] ஒன்றாய் காற்றில் எய்தாயா செந்தூரா

[02:17.26] மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போம

[02:20.98] மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா

[02:25.49] பாடல் கேட்போமா

[02:27.36] ஆடி பார்ப்போமா

[02:29.74] மூழ்கத்தான் வேண்டாமா

[02:34.53] யாரும் காணாதா

[02:36.38] இன்பம் எல்லாமே

[02:38.77] கையில் வந்தேவிழுமா

[02:43.29] நீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா

[02:47.54] செந்தூரா ஆ சேர்ந்தே செல்வோம்

[02:51.52] செந்தூரா ஆ செங்காந்தள் பூ

[02:56.05] உன் தேரா ஆ

[02:59.23] மாரன்அம்பு ஐந்தும் வைத்து

[03:02.42] ஒன்றாய் காற்றில் எய்தாயா

[03:17.11] அலைந்து நான் களைத்து

[03:19.51] போகும்போது அள்ளி

[03:21.63] மெலிந்து நான் இளைத்து

[03:23.76] போவதாக சொல்லி

[03:25.88] வீட்டில் நளபாகம் செய்வாயா

[03:30.40] பொய்யாய் சில நேரம் வைவாயா

[03:34.65] நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா

[03:41.29] செந்தூரா ஆ சேர்ந்தே செல்வோம்

[03:45.54] செந்தூரா ஆ செங்காந்தள் பூ

[03:50.05] உன் தேரா ஆ

[03:53.24] மாரன்அம்பு ஐந்தும் வைத்து

[03:56.43] ஒன்றாய் காற்றில் எய்தாயா

[03:59.35] எய்தாயா ஆ

[04:02.80] கண்கள் சொக்க செய்தாயா ஆ

[04:06.52] கையில் சாய சொல்வாயா ஆ

[04:11.04] எதோ ஆச்சு வெப்பம் மூச்சில்

[04:14.37] வெட்கங்கள்