Lrc Player

gore gore

Unknown artist
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.99] ஆ : கோரே கோரே கோகோரே... கோரே

[00:06.30] கோரே கோரே கோகோரே...

[00:11.62] கோரே கோரே கோகோரே... கோரே

[00:17.20] கோரே கோகோரே கோகோரே...

[00:21.45] கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ...

[00:27.56] ஆ : பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்

[00:32.61] ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்

[00:37.91] பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்

[00:43.22] ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்

[00:48.54] பெ : உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்

[00:51.21] ரெண்டும் சேர்ந்தது பெண்ணியமே

[00:53.59] நீ தீயாய் எரிந்தால் தண்ணீர் ஆவேன்

[00:56.24] தள்ளி இருப்பது கண்ணியமே

[00:58.90] மதனா மதனா நான் மஞ்சம் வந்த தங்க தேரே

[01:04.74] கோரே கோகோரே கோரே...

[01:08.46] கோரே கோகோரே... கோகோரே...

[01:14.04] கோரே கோரே கோகோரே கோரே...

[01:19.08] கோரே கோகோரே கோகோரே...

[01:24.13] கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ...

[02:11.94] பெ : முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்

[02:14.60] முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்

[02:17.26] சரியாக சொல்லி விட்டால் அன்பு

[02:19.65] இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

[02:22.31] முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்

[02:24.97] முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்

[02:27.62] சரியாக சொல்லி விட்டால் அன்பு

[02:30.27] இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

[02:32.93] ஆ : இதழில் மேலே பாய்ந்த என் முத்தம்

[02:36.12] இடறி விழுந்தது கன்னத்தில்

[02:37.97] ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து

[02:40.63] மொட்டு உடைந்தது வேகத்தில்

[02:43.30] ரதியே... ரதியே...

[02:45.68] நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே

[02:48.86] கோரே கோகோரே... கோரே

[02:52.85] கோரே கோகோரே... கோகோரே...

[02:57.10] கோரே கோரே கோகோரே... கோரே

[02:57.38] கோரே கோகோரே கோகோரே...

[03:09.85] ஆ : Oh Girl My Love Is True

[03:13.58] Just Turn And Leave Me Alone You

[03:35.35] பெ : கோ ரி கோ... கோ ரி கோ... If You Want To Be Mine

[03:40.40] கோ ரி கோ... கோ ரி கோ... If You Want To Be Mine

[03:45.18] ஆ ஆ... ஆ ஆ...

[03:49.70] ஆ : முதல் முறை பார்த்தது எந்த நாள்

[04:09.35] உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்

[04:12.01] சரியாக சொல்லி விட்டால் அன்பு

[04:14.66] இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

[04:17.05] முதல் முறை பார்த்தது எந்த நாள்

[04:19.72] உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்

[04:22.37] சரியாக சொல்லி விட்டால் அன்பு

[04:24.75] இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

[04:27.68] பெ : ஆசை பார்வை பார்த்துக் கொண்டது

[04:30.07] அக்டோபர் மாதல் ஏழாம் நாள்

[04:32.73] முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை

[04:35.39] என் ஆடைகள் அறியும் நான் அறியேன்

[04:38.04] மதனா... மதனா...

[04:40.70] நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே

[04:43.88] கோரே கோகோரே... கோரே...

[04:47.87] கோரே கோகோரே... கோகோரே...

[04:53.18] கோரே கோகோரே... கோரே கோகோரே...

[05:00.88] கோரே கோகோரே... கோகோரே...

[05:04.61] கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ... கோ...