Lrc Player

Idhaya Kovil - Naan Paadum - TamilWire.com

Unknown artist
[04:19.80]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.76] நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்…..

[00:05.32] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[00:05.32] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

[00:05.60] கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

[00:00.00] என்னோடு நானே பாடுகின்றேன்

[00:00.00] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[00:00.00] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

[00:00.00] உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

[00:00.00] உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு

[00:00.00] ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

[00:00.00] முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

[00:00.00] உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

[00:00.00] கூடுதானே இங்கு பாடுது

[00:00.00] கூடு இன்று குயிலைத் தானே தேடுது

[00:00.00] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[00:00.00] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

[00:00.00] கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

[00:00.00] வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்

[00:00.00] என் சாபம் தீரவே நீயும் இல்லையே

[00:00.00] என் சோகம் பாடவே ராகம் இல்லையே

[00:00.00] பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது

[00:00.00] காலம் என்னைக் கேள்வி கேட்குது

[00:00.00] கேள்வி இன்று கேலியாகிப் போனது

[00:00.00] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[00:00.00] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

[00:00.00] கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

[00:00.00] என்னோடு நானே பாடுகின்றேன்

[00:00.00] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[00:00.00] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா