Lrc Player

Vendu kaadu

Vendu
[03:57.01]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[01:46.81] உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

[01:48.82] மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

[01:53.91] முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே

[01:54.41] முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே

[01:54.92] இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே

[01:55.16] ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே

[01:55.71] உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

[01:56.21] மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

[01:57.47] தூரம் குறைந்ததும் பேச தோணுதே

[01:57.72] பேச பேசத்தான் இன்னும் பிடிக்குதே

[01:58.24] பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே

[01:59.17] நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே

[02:00.19] சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே

[02:00.93] நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே

[02:01.19] நேசங்களால் கைகள் இணைந்ததே

[02:01.68] கை சேர்ந்ததால் கவலை மறந்ததே

[02:02.19] தோள் சாயவும் தொலைந்து போகவும்

[02:03.19] கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே

[02:03.70] உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

[02:04.72] மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

[02:05.72] மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா

[02:06.24] தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா

[02:06.80] இருபுறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா

[02:08.57] மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா

[02:08.82] எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே

[02:10.07] இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே

[02:12.33] உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

[02:12.83] மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே

[02:13.59] முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே

[02:14.09] முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே

[02:15.60] இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே

[02:16.63] ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே

[02:17.16] உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

[02:17.65] மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே