Aval-Ulaghazhagi
[00:21.31] கார்த்திக்
[00:22.11] இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
[00:25.29] ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
[00:28.21] அவள் உலக அழகியே…
[00:32.46] நெஞ்சில் விழுந்த அருவியே
[00:36.71] அவள் உலக அழகியே…
[00:38.57] நெஞ்சில் விழுந்த அருவியே
[00:40.43] ஆண் : அந்த நீள விழியிலே…
[00:42.56] நெஞ்சம் நீந்த துடித்ததே
[00:44.68] ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
[00:47.08] கண்ணிரண்டில் காதல் பூத்ததே
[00:50.79] ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
[00:53.73] பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
[00:56.92] ஆண் : அவள் உலக அழகியே…
[01:01.17] நெஞ்சில் விழுந்த அருவியே
[01:05.15] அவள் உலக அழகியே…
[01:07.28] நெஞ்சில் விழுந்த அருவியே
[01:09.14] அந்த நீள விழியிலே…
[01:13.38] நெஞ்சம் நீந்த துடித்ததே
[01:16.57] ஆண் : ……………………………………….
[01:54.03] ஆண் : கன்னிப் பெண்ணை கையிலே
[01:56.42] வயலின் போல ஏந்தியே
[01:58.28] வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
[02:01.47] இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன்
[02:02.52] ஆண் : சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்
[02:16.08] என் காதல் தேவதை
[02:16.60] தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
[02:23.25] என் மீது பூமழை
[02:27.23] ஆண் : எங்கெங்கோ எண்ணங்கள்
[02:29.36] ஓர் ஊர்வலம் போக
[02:31.49] கண்கொண்ட உள்ளங்கள்
[02:32.81] ஓர் ஓவியம் ஆக
[02:34.67] ஆனந்தம் ஆனந்தமே…ஹே
[02:38.65] ஆண் : அவள் உலக அழகியே…
[02:42.63] நெஞ்சில் விழுந்த அருவியே
[02:46.62] அந்த நீள விழியிலே…
[02:54.59] நெஞ்சம் நீந்த துடித்ததே
[03:32.63] ஆண் : ரோமியோவின் ஜீலியட்
[03:33.70] தேவதாஸின் பார்வதி
[03:35.82] ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
[03:41.14] தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
[03:43.53] ஆண் : அவளது அழகெல்லாம்
[03:47.51] எழுதிட ஓர் பாஷை இல்லையே
[03:51.79] அவளை நான் அறிந்தபின்
[03:55.51] உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
[04:00.30] ஆண் : பூவாழை கொண்டாடும்
[04:02.70] தாய்பூமியை பார்த்து
[04:04.56] சந்தோஷம் கொண்டாடும்
[04:06.68] என் காதலை பார்த்து
[04:08.55] கொண்டாட்டம் கொண்டாட்டமே..ஹே
[04:11.99] ஆண் : ஓஹோ…ஓஒ…
[04:16.78] அவள் உலக அழகியே…
[04:20.23] நெஞ்சில் விழுந்த அருவியே
[04:24.48] …………………………………………………….
[04:25.81] ……………………………………………………..
