Lrc Player

Uraiyum theeyil

Unknown artist
[02:51.31]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.53] கடிதத்தின் வேடத்தில் இதயமா

[00:25.19] மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்

[00:32.89] விருத்தாலே பூ பூக்கும் இமையமா

[00:37.15] சொல் யாவும் விண்மீனின் குரலில் பேசும்

[00:42.72] விழிகளை திறக்கும் முன்னாலே

[00:44.84] உலகினை பார்க்கும் முன்னாலே

[00:47.48] சிரித்திடும் சேய் போல ஆனேனே

[00:50.95] நானோ பெண்ணே உன்னாலே

[00:53.85] உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து

[00:56.53] உயிரை தூண்ட வந்தாயா

[00:59.19] வெடிக்கும் போர் களத்தில்

[01:01.31] வெண்புறா வென்றானாயா பெண்ணே

[01:20.39] உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து

[01:23.04] உயிரை தூண்ட வந்தாயா

[01:25.95] வெடிக்கும் போர் களத்தில்

[01:28.08] வெண்புறா வென்றானாயா பெண்ணே

[01:52.78] பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா

[01:57.29] நீரோடை எல்லாம் எழுதுமா

[02:03.14] பேனாவின் மையாய் கடலே ஆகுமா

[02:08.45] மேகங்கள் பாடல் பொழியுமா

[02:13.23] முகத்தினை பார்க்காமல் குரலினை கேட்காமல்

[02:18.55] பிறவிகள் ஏழேழு உன்னோடு வாழ்வேன்

[02:21.99] போதை தீராமல்

[02:24.66] உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து

[02:27.31] உயிரை தூண்ட வந்தாயா

[02:29.96] வெடிக்கும் போர் களத்தில்

[02:32.09] வெண்புறா வென்றானாயா பெண்ணே

[02:35.29] உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து

[02:37.93] உயிரை தூண்ட வந்தாயா

[02:40.59] வெடிக்கும் போர் களத்தில்

[02:42.98] வெண்புறா வென்றானாயா பெண்ணே