Iru Paravaigal
[00:00.10] லலலலலல லலலலலல லலலலலலா
[00:02.22] லலலலலாலலா லலலலலலா
[00:04.88] லலலலலாலலா லலலலலலா
[00:07.27] லலலலலலா லலலலலலா லலலலலலா
[00:38.08] இரு பறவைகள்
[00:43.13] மலை முழுவதும்
[00:44.19] இங்கே இங்கே பறந்தன
[00:45.26] இலை மறைவினில்
[00:49.77] இரு கனிகளும்
[00:50.86] அங்கே அங்கே கனிந்தன
[00:55.14] இது கண்கள் சொல்லும் ரகசியம்
[00:59.16] நீ தெய்வம் தந்த அதிசயம்
[01:04.47] இரு பறவைகள்
[01:05.54] மலை முழுவதும்
[01:06.86] இங்கே இங்கே பறந்தன
[01:29.18] லா லலலலலலல லலலா
[01:33.16] லாலலா லாலா லலலலலலல லலலா
[01:38.48] சாரல் தூவும் முகில்களும்
[02:01.84] சந்தம் பாடும் மலர்களும்
[02:06.10] சாரல் தூவும் முகில்களும்
[02:14.59] சந்தம் பாடும் மலர்களும்
[02:19.13] ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
[02:23.67] ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
[02:28.45] ஆறோட கலை மானாக
[02:32.17] பார்த்தன ரசித்தன ஓராயிரமே
[02:36.98] இரு பறவைகள்
[02:38.83] மலை முழுவதும்
[02:39.90] இங்கே இங்கே பறந்தன
[02:48.14] லலலலலல லலலலலல லலலலலலா
[02:49.47] லலலலலாலலா லலலலலலா
[03:21.08] பூவில் பொங்கும் நிறங்களே
[03:25.33] பூக்கள் ஆடும் வனங்களே
[03:34.63] எங்கெங்கும் அவர்போல நான் பார்கிறேன்
[03:38.35] அங்கங்கு எனை போல அவர் காண்கிறார்
[03:42.86] நீயென்றும் இனி நானென்றும்
[03:44.98] அழைக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா
[03:51.63] இரு பறவைகள்
[03:52.96] மலை முழுவதும்
[03:54.02] இங்கே இங்கே பறந்தன
[03:58.27] இலை மறைவினில்
[03:59.61] இரு கனிகளும்
[04:00.39] அங்கே அங்கே கனிந்தன
[04:04.64] இது கண்கள் சொல்லும் ரகசியம்
[04:05.70] நீ தெய்வம் தந்த அதிசயம்
[04:13.41] லலலலலலா லாலாலலலலா
[04:16.07] லலலலலலா லாலாலலலலா
