Aayiram Malargalae
[00:00.13] ஆஅ.ஆ.ஆஆ.ஆ..ஆ.ஆ
[00:09.70] ஹா.ஆஅ.ஹா..ஆஅ.ஹா.ஆஅ..
[00:47.18] ஆயிரம் மலர்களே மலருங்கள்
[00:53.56] அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
[00:58.08] காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
[01:02.87] நெருங்கி வந்து சொல்லுங்கள்..சொல்லுங்கள்.
[01:10.85] ஆயிரம் மலர்களே மலருங்கள்
[01:46.46] வானிலே வெண்ணிலா
[01:50.73] தேய்ந்து தேய்ந்து வளரலாம்
[01:53.38] வானிலே வெண்ணிலா
[01:58.96] தேய்ந்து தேய்ந்து வளரலாம்
[02:01.36] மனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ.
[02:04.80] ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
[02:13.58] என் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ
[02:20.21] ஆயிரம் மலர்களே மலருங்கள்
[02:50.52] கோடையில் மழை வரும்
[02:53.71] வசந்தக் காலம் மாறலாம்
[02:56.37] எழுதிச் செல்லும்
[02:59.83] விதியின் கைகள் மாறுமோ
[03:03.80] காலதேவன் சொல்லும்
[03:06.99] பூர்வ ஜென்ம பந்தம்
[03:09.91] நீ யாரோ நான் யாரோ
[03:12.04] யார் சேர்த்ததோ
[03:16.82] ஆயிரம் மலர்களே மலருங்கள்
[03:20.27] அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
[03:26.65] காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
[03:33.55] நெருங்கி வந்து சொல்லுங்கள்..சொல்லுங்கள்.
[04:13.68] பூமியில் மேகங்கள்
[04:16.87] ஓடியாடும் யோகமே
[04:21.38] மலையின் மீது
[04:22.99] ரதி உலாவும் நேரமே
[04:27.49] சாயாத குன்றும்
[04:30.71] காணாத நெஞ்சும்
[04:33.90] தாலாட்டு பாடாமல் தாயாகுமோ
[04:41.07] ஆஆஆ
[04:42.67] ஆயிரம்
[04:43.99] மலர்களே
[04:44.79] மலருங்கள்
[04:47.71] அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
[04:51.96] காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ
[04:56.51] நெருங்கி வந்து சொல்லுங்கள்..சொல்லுங்கள்.
[05:04.21] ஆயிரம் மலர்களே மலருங்கள்
