Oru Paarvaiyil
[00:00.47] __
[00:17.21] ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
[00:20.13] ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
[00:23.05] ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவைத்தாய்
[00:29.69] இறகைப் போலொரு
[00:31.02] வேகத்தில் வேகத்தில்
[00:32.61] வானத்தில் வானத்தில்
[00:33.95] செல்லுகின்றேன்
[00:35.54] நிலவைப்போல் உனை
[00:37.12] தூரத்தில் தூரத்தில்
[00:38.45] பார்க்கின்றபோதெல்லாம்
[00:40.05] துள்ளுகின்றேன்
[00:41.64] நீ எனது உயிராக
[00:42.97] நான் உனது உயிராக
[00:44.57] ஓர் இரவு நெஞ்சத்தில்
[00:46.16] தோன்றிடும் நேரம்
[00:47.49] நீ காணும் கனவெல்லாம்
[00:49.08] நான் காணும் கனவாகி
[00:50.67] நாம் சேர்ந்து ஒன்றாக
[00:52.00] பார்த்திட வேண்டும்
[00:53.59] __
[01:01.83] உயிரே நீ பார்த்தாலே
[01:06.08] உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
[01:10.06] உன்னால் அடி உன்னாலே
[01:14.32] உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்
[01:17.76] __
