Thaalam Thattum
[00:01.65] பாடகர் : பென்னி தயாள்
[00:03.79] இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பிஜாய்
[00:06.50] பாடல் ஆசிரியர் : கபிர் வாசுகி
[00:09.41] ஆண் : தாளம் தட்டும் நெஞ்சிலே
[00:20.04] வித விதமாய் ஏக்கம்
[00:21.37] ஆட்டங்கள் ஆட
[00:24.82] அத நானும் பாட
[00:27.48] ஆண் : ஆச கனவு லட்சியம்
[00:29.87] இத எல்லாம் நான்
[00:31.47] தெரியாம சேகரிச்சும்
[00:34.38] குழம்பத்தில் வாட
[00:37.59] ஆண் : பல நாளா ஏங்குறேன்
[00:40.52] உலகம் கை தட்ட
[00:42.91] தலைகீழா நடந்தா
[00:44.76] என் தலைய நானும் எங்க போய் முட்ட
[00:50.90] ஓ இத சொல்வேன் யார் கிட்ட
[00:54.66] ஆண் : அடிவாங்குறேன் தடுமாறுறேன்
[01:00.52] பயந்தோடுறேன் முட்டிமோதுறேன்
[01:02.91] ஊரடா தான் உன்னோட தான்
[01:05.29] என்னோட தான் நானும்
[01:07.69] ஆண் : அடி வாங்கியும் தடுமாறியும்
[01:10.60] பயந்தோடியும் கவிபாடியும்
[01:13.52] ஒரு முறை தான் வாழ்க வாழ தான்
[01:20.17] ஆண் : வாழ்க போகும் போக்கிலே
[01:23.09] பெரும் அழகை பூத தேவதையே தேட
[01:26.01] முடி கொட்டி போக
[01:31.10] ஆண் : வெக்கம் வருதம் வேதனை
[01:33.49] இதா எல்லாம் நான்
[01:35.36] தினம் தோறும் கூடு சேர
[01:35.88] அட பழகி போக
[02:03.51] ஆண் : மின்னும் மேடையில் ஏறி நிக்குறேன்
[02:08.05] வார்த்தை வத்திபோல் சுத்தி பார்க்கிறேன்
[02:13.40] தனியே நானும் வாய் திறக்க
[02:16.35] பாயும் கவிதை யாரு
[02:18.74] கூட்டம் தான் என் முன் பிறக்கா
[02:21.44] தொண்டா காயும் பாரு
[02:24.08] ஆண் : நான் போகிறேன் ஏதோ ஓர் போக்கிலே
[02:33.67] எந்தன் நெஞ்சமே தயக்கம்
[02:39.78] மயக்கம் கடைக்கும் வழியில்
[02:42.16] கன கண்டேனே தினமும் நான்தானே
[02:46.68] ஆண் : கூவி விக்கும் சகிலே
[02:49.07] வித விதமாய் பொய்கள் கூசமா பேச
[02:54.38] மனசாட்சி யேசா
[02:56.78] ஆண் : படிக்கும் வைப்பு இருந்த காலம்
[02:59.44] காதில் பட்டம் வீசி விட்டதால
[03:02.09] வருதம் தான் வேலை
[03:06.34] ஆண் : உந்தன் சந்நிதி
[03:21.22] எந்தன் நிம்மதி
[03:24.14] நீயும் இல்லையே என்ன என் கேதி
[03:29.71] ஆண் : அருகில் நீ இருந்திருந்தா
[03:32.38] பயங்கள் இங்கு ஏழு
[03:34.76] நினைவில் நீ துணை இருக்கா
[03:37.41] தாயக்கம் ஏனோ கூறு
[03:39.81] ஆண் : நான் போகிறேன் ஏதோ ஓர் போக்கிலே
[03:49.64] எந்தன் நெஞ்சமே தயக்கம் மயக்கம் கடக்க முயல
[03:57.61] தினம் என் நெஞ்சில் பயங்கள் அரங்கேறும்
[04:01.85] விசில் : ……………..
[04:12.49] ஆண் : ஆசை கனவு லட்சியம்
[04:14.62] இதயம் எல்லாம் நான் தெரியாம செகரிச்சும்
[04:19.66] குழபத்தில் வாத
[04:22.59] ஆண் : அட நானும் தேடறேன்
[04:25.51] எதயோ ஒண்ணா தான்
[04:27.63] அதனால தகராரு
[04:30.29] தினமும் நானும்
[04:31.62] வாழ்கை வாழ தான்
[04:34.80] ஓ ஹோ
[04:36.40] வாழ்க்க வாழ தான்
[04:39.85] ஓ ஹோ….
[04:42.27] ஆண் : அடிவாங்குறேன் தடுமாறுறேன்
[04:45.19] பயந்தோடுறேன் முட்டிமோதுறேன்
[04:47.59] ஊரடா தான் உன்னோட தான்
[04:50.24] என்னோட நானும்
[04:52.90] அடிவாங்குறேன் தடுமாறுறேன்
[04:55.30] பயந்தோடுறேன் முட்டிமோதுறேன்
[04:57.94] ஊரடா தான் உன்னோட தான்
[05:00.34] என்னோட நானும்
[05:02.74] ஆண் : அடி வாங்கியும் தடுமாறியும்
[05:05.66] பயந்தோடியும் கவிபாடியும்
[05:08.32] ஒரு முறை தான் வாழ்க்க வாழ தான்
