Ukkadathu-Papadame
[00:00.66] மருத மலை
[00:02.17] அடிவாரம் அருள்குமரன்
[00:07.16] அவதாரம் ஒப்பணகார
[00:12.41] வீதியிலே சொப்பன சுந்தரி
[00:17.66] போறாளே பொன்னி மனசு
[00:22.67] கெட்டு போச்சு கண்ணுக்குள்ள
[00:28.67] காதல் ஆச்சு
[00:36.17] ..
[00:36.67] உக்கடத்து பப்படமே
[00:37.91] சுத்தி விட்ட பம்பரமே அருளு
[00:39.66] கிட்ட அருள் வாக்கு கேளு
[00:42.17] பீலாமேடு சப்பரமே
[00:43.92] பொட்டு வெச்ச மத்தாளமே
[00:45.41] காதலுன்னா ரொம்ப ரொம்ப
[00:46.92] போரு
[00:48.42] அவினாசி
[00:49.67] ஷப்பா
[00:50.17] அம்மணியே
[00:50.91] ஷப்பா
[00:51.17] என்றே பேச்ச
[00:52.66] மீற வேணாம்
[00:54.66] கண்ண பாத்து
[00:55.67] ஷப்பா
[00:56.92] கலர பாத்து
[00:57.42] ஷப்பா
[00:57.91] காதலுன்னு
[00:58.91] நம்ப வேணாம்
[01:03.92] ..
[01:04.66] வேணாம் பொன்னி
[01:05.41] இந்த காதல் ரொம்ப தொல்ல
[01:07.16] பொன்னி அருள் சொன்னா
[01:09.92] அந்த வாக்கு பழிக்கும்
[01:13.41] கேளு பொன்னி
[01:16.42] வேணாம் பொன்னி
[01:17.66] இந்த காதல் ரொம்ப தொல்ல
[01:19.66] பொன்னி அருள் சொன்னா
[01:23.67] அந்த வாக்கு பழிக்கும்
[01:25.66] கேளு பொன்னி
[01:28.92] உக்கடத்து பப்படமே
[01:29.67] சுத்தி விட்ட பம்பரமே அருளு
[01:31.91] கிட்ட அருள் வாக்கு கேளு
[01:34.67] பீலாமேடு சப்பரமே
[01:36.42] பொட்டு வெச்ச மத்தாளமே
[01:37.91] காதலுன்னா ரொம்ப
[01:39.41] ரொம்ப போரு
[02:06.66] சோனி சோனியே
[02:06.92] லங்கா ஹோனியே
[02:18.41] லைட்டா நீ
[02:22.42] சிரிச்சாலே லைட்
[02:23.67] ஹவுஸ பாத்தேன்னு
[02:24.66] சும்மாவே சுத்துவானே
[02:26.16] ரீலு
[02:27.42] லேசா நீ
[02:28.41] பாத்தாலும் ரோசா பூ
[02:29.92] பூக்குதுன்னு காதுல
[02:31.16] தானே வைப்பானே
[02:32.16] பூவு
[02:33.66] கண்ணேன்னு
[02:34.67] முத்தேன்னு கொஞ்சிடுவான்
[02:36.92] கல்யாண பேச்சுன்னா ஓடிடுவான்
[02:42.92] கண்ணேன்னு முத்தேன்னு
[02:44.66] கொஞ்சிடுவான் கல்யாண
[02:46.91] பேச்சுன்னா ஓடிடுவான்
[02:49.17] அயே யம்மா
[02:50.67] யம்மா
[02:50.95] எதுக்கு எம்மா
[02:52.16] சும்மா சும்மா
[02:53.66] இழுக்குதம்மா
[02:55.42] உரிக்க உரிக்க
[02:56.42] ஒன்னுலேம்மா காதல்
[02:57.42] ஒரு வெங்காயமா
[02:58.41] ஹோய் ஹோய்
[03:01.41] ஹோய் ஹோய் ஹோய்
[03:01.92] ஹோய்
[03:03.43] உக்கடத்து பப்படமே
[03:03.92] சுத்தி விட்ட பம்பரமே அருளு
[03:04.17] கிட்ட அருள் வாக்கு கேளு
[03:04.41] பீலாமேடு சப்பரமே
[03:04.67] பொட்டு வெச்ச மத்தாளமே
[03:07.92] காதலுன்னா ரொம்ப
[03:09.17] ரொம்ப போரு
[03:20.17] ஜிங்குலு ஜிங்குலு
[03:20.42] பானா அடி அம்சலக்கா
[03:20.66] ஜோனா இந்த மண்டை
[03:20.91] காஞ்சதால இவ
[03:20.91] கேக்குறாலே மாலை
[03:22.66] ஒரு மாலை
[03:25.41] ஒரு மாலை ஒரு
[03:26.91] மாலை ஒரு மாலை
[03:29.66] அஞ்சுனா ஆறு
[03:55.17] வரும் பஞ்சுனா நூலு
[03:56.92] வரும் நெஞ்சுனா ஆசை
[03:58.66] வரும் அம்மணி
[04:00.41] ஆறுனா சிறுவாணி
[04:02.16] ஆச்சின்னா பொள்ளாச்சி
[04:03.42] லவ்ன்னா பொய்யாச்சு
[04:05.16] கேளு நீ
[04:06.66] தெரியாத பயன லவ்
[04:08.41] பண்ணாத பொறம்போக்கு
[04:10.67] நிலத்த தான் நீ நம்பாத
[04:11.91] தெரியாத பயன லவ் பண்ணாத
[04:19.16] பொறம்போக்கு நிலத்த தான்
[04:21.16] நீ நம்பாத
[04:21.91] யம்மா யம்மா
[04:23.67] பொன்னி யம்மா
[04:25.16] காதலுன்னா
[04:26.91] வெண்ணியம்மா
[04:28.16] அப்பன் ஆத்தா
[04:29.17] பாத்து வைக்கும்
[04:29.92] மாப்பிள்ளையை
[04:30.67] கட்டிக்கமா
[04:31.66] உக்கடத்து பப்படமே
[04:32.91] சுத்தி விட்ட பம்பரமே அருளு
[04:34.92] கிட்ட அருள் வாக்கு கேளு
[04:36.92] கேளு
[04:37.67] பீலாமேடு சப்பரமே
[04:39.16] பொட்டு வெச்ச மத்தாளமே
[04:40.66] காதலுன்னா ரொம்ப ரொம்ப
[04:42.17] போரு போரு
[04:43.67] அவினாசி ஆ
[04:45.41] அம்மணியே ஆ என்ற
[04:47.41] பேச்ச மீற வேணாம்
[04:49.66] சொல்லு
[04:50.18] கண்ண பாத்து
[04:51.41] ஆ கலர பாத்து ஆ
[04:53.16] காதலுன்னு நம்ப
[04:55.16] வேணாம் ஆமா ராசா
[04:56.42] ..
[04:59.16] வேணாம் பொன்னி
[05:00.66] இந்த காதல் ரொம்ப தொல்ல
[05:02.67] பொன்னி அருள் சொன்னா
[05:07.16] அந்த வாக்கு பழிக்கும்
[05:08.66] கேளு பொன்னி (2)
