Lrc Player

Yaarum-illa-MassTamilan.dev

Unknown artist
[03:25.48]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.53] பாடகர் : அந்தோணி தாசன்

[00:04.70] இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

[00:06.31] பாடல் ஆசிரியர் : விவேக்

[00:09.52] ஆண் : யாரும் இல்லா பொன் நேரமே

[00:31.04] உன் மாயங்கள் தானே கண்ணோரமே

[00:35.04] காடும் காற்றும் கை வீசுமே

[00:38.49] உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே

[00:42.20] ஆண் : நீயும் நானும் வாழும் வரை

[00:45.94] காட்டில் எங்கும் காதல் மழை

[00:49.65] நம்மை போலே இரண்டு சிலை

[00:53.11] இது போதும் என் காலம் வரை

[00:57.10] ஆண் : ஆடும் தோணி நீரில் சிறை

[01:00.81] பாடும் வண்டு தேனில் சிறை

[01:04.53] காணும் யாவும் கண்ணில் சிறை

[01:07.98] இது போல் நானும் இன்பத்தில் ஆயுள் சிறை

[01:25.01] ஆண் : துருவென இருந்தேன்

[01:43.08] துணியென மடித்தாய்

[01:44.95] துடுப்பின்றி அலைந்தேன்

[01:46.55] துணையாய் கிடைத்தாய்

[01:48.41] ஆண் : மணல் என இருந்தேன்

[01:50.29] மலர்வனம் கொடுத்தாய்

[01:51.87] மரங்களின் நிழலில்

[01:54.00] நீயே சிரித்தாய்

[01:55.33] ஆண் : நான் அம்போடு வாழ்ந்த காலம் எல்லாம்

[01:58.53] உன் அன்போடு மாறிப் போகுதடி

[02:02.27] நான் சொல்லாமல் போன சோகம் எல்லாம்

[02:05.98] ஏன் இல்லாமல் இன்று ஆகுதடி

[02:09.70] அழகு பிள்ளைகள் பாதைக்குள் காயமில்லை

[02:12.62] உன் பக்கத்தில் என் நெஞ்சில் பாரமில்லை

[02:16.89] நதியின் ஓசை நகரும் போது

[02:21.14] நமையும் தாலாட்டுதே

[02:25.39] ஆண் : யாரும் இல்லா பொன் நேரமே

[02:29.13] உன் மாயங்கள் தானே கண்ணோரமே

[02:32.83] காடும் காற்றும் கைவீசுமே

[02:36.28] உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே

[02:40.27] ஆண் : நீயும் நானும் வாழும் வரை

[02:44.25] காட்டில் எங்கும் காதல் மழை

[02:47.70] நம்மை போலே இரண்டு சிலை

[02:51.47] இது தான் என் உயிர் தேவை