Mallipoo
[00:06.12] Hello, மச்சான்
[00:15.94] மச்சான்
[00:17.01] மச்சான்
[00:30.56] ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
[00:34.54] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
[00:38.53] மச்சான் எப்போ வரப்போற
[00:40.91] மச்சான் எப்போ வரப்போற
[00:43.04] பத்து தல பாம்பா வந்து முத்தம் தரப்போற
[00:47.02] நான் ஒத்தையில தத்தளிச்சேன்
[00:51.01] தினம் சொப்பனத்தில் மட்டும்தான் உன்ன நான் சந்திச்சான்
[00:57.38] ஹே எப்போ வரப்போற
[00:59.24] மச்சான் எப்போ வரப்போற
[01:01.37] பத்துமட பாய வந்து சொக்கி விழப்போற
[01:30.62] வாசல பாக்குற கோலத்தக் காணோம்
[01:34.34] வாலிய சிந்துறேன் தண்ணிய காணோம்
[01:38.59] சோழி தேடி போனேன் காணாத தூரம்
[01:42.57] கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
[01:46.82] காத்திருந்து காத்திருந்து கண்ணு பூதிடும்
[01:50.81] ஈரமாகவும் கண்ணோரம் கப்பல் ஆடும்
[01:55.86] (சிங் சிங் சிங் சிங்குசிக்கும்)
[01:57.18] (சிங் சிங் சிங் சிங்குசிக்கும்)
[01:59.05] ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
[02:02.49] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
[02:06.74] மச்சான் எப்போ வரப்போற
[02:09.13] மச்சான் எப்போ வரப்போற
[02:13.11] மச்சான் எப்போ வரப்போற
[02:15.51] பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
[02:19.49] முத்தம் தரப் போற போற போற
[02:23.21] பத்து தல பாம்பா போய் முத்தம் தரப்போற மச்சான்
[02:29.32] ஹே, மச்சான்-மச்சான்-மச்சான்-மச்சான், மச்சான், மச்சான்
[02:33.57] மச்சான் எப்போ போக போற
[02:35.70] மச்சான் எப்போ போக போற
[02:41.54] மச்சான் எப்போ எப்போ
[02:44.20] மச்சான் எப்போ போக போற
[02:46.32] தூரமா போனது துக்கமா மாறும்
[02:54.55] பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
[02:58.58] ஊரடாங்கும் நேரம் ஒரு ஆசை நேரம்
[03:02.57] கோழி கூவும் போதும் தூங்கமா வேகும்
[03:06.58] அங்கு நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கையோ
[03:10.57] போதும் போதும் சொல்லாம வந்து சேரும்
[03:15.09] ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
[03:18.54] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
[03:22.57] மச்சான் எப்போ வரப்போற
[03:24.69] மச்சான் எப்போ வரப்போற
[03:27.09] உத்தரத்த பார்த்தே நானும் மக்கிவிடப் போறறேன்
[03:31.33] அட எத்தன நாள் ஏக்கம் இது
[03:36.65] பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே துணி காயுதே
[03:39.58] கள்ள காதல் போல
[03:43.31] நான் மெல்ல பேச நேரம்
[03:45.69] சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
[03:49.41] மச்சான் எப்போ வரப்போற
[03:51.55] மச்சான் எப்போ வரப்போற
[03:53.68] சொல்லிக்காம வந்து என்ன சொக்க விடப் போற
