Meherezylaa-MassTamilan.fm
[00:00.56] يا رسول الله
[00:13.04] أُصل عليك يا حبيب الله
[00:40.14] ஒன்னு ஒன்னும் ரெண்டுலா
[00:42.53] இன்பம் இங்க bundle'ah
[00:44.92] கொஞ்சம் கூட வெக்கம் இல்லா
[00:47.05] பொண்ணு நம்ம friend'uலா
[00:49.43] சுருமா தீட்டும் வெண்ணிலா
[00:52.09] கோவம் வந்தா dracula
[00:54.48] நிக்கா பண்ணி நிக்கும் இந்த
[00:56.87] பையன் life'eh joke'uலா
[00:59.00] மஸ்தான போல மாப்பிள்ளை
[01:01.65] வந்தானே ஆள தூக்க
[01:04.04] முன்னால நின்னு கொண்டாட
[01:06.43] ஒண்ணாக சேர்ந்தும்லா
[01:08.82] Meherezylaa, meherezylaa
[01:11.21] Meherezylaa, meherezylaa
[01:13.60] அல்ல அல்லா எல்லையில்லா
[01:16.00] கொள்ளை இன்பம் காதலா
[01:18.39] Meherezylaa, meherezylaa
[01:20.78] Meherezylaa, meherezylaa
[01:23.18] அல்ல அல்லா எல்லையில்லா
[01:25.57] கொள்ளை இன்பம் காதலா
[01:47.62] ஒத்த பூமி பாருலா
[01:49.49] ஒத்த உசுரு தானடா
[01:51.88] ஒத்த மனசில் ஒத்த காதல்
[01:54.53] ஒத்துகிட்டா போதும்லா
[01:56.92] அவளா, அவளா பாருலா
[01:59.31] நீயும் நீயா வாழுலா
[02:01.44] மாற வேணாம் மாத்த வேணாம்
[02:04.09] புரிஞ்சிக்கிட்டா போதும்லா
[02:06.22] மோதல் இல்லாம உறவில்ல
[02:08.87] சண்டைன்னு வந்தா போடு
[02:11.26] மன்னிப்பு கேட்டா தவறில்ல
[02:13.65] உன் வாழ்க்க உன்னோடு
[02:16.04] Meherezylaa, meherezylaa
[02:18.43] Meherezylaa, meherezylaa
[02:20.83] அல்ல அல்லா எல்லையில்லா
[02:23.21] கொள்ளை இன்பம் காதலா
[02:34.90] या हबीबी...
[02:46.59] ओ, महबूबा...
[03:00.40] மேகத்தின் மேலே உன்னோடு
[03:03.59] மிதந்து வந்தேன் தோழா
[03:06.52] என் பூமி எங்கும் பூக்காது
[03:09.43] உன்னாலே கண்ணாலா
[03:12.36] ما شاء الله، ما شاء الله
[03:15.54] ما شاء الله، ما شاء الله
[03:18.47] அல்ல அல்ல எல்லையில்லா
[03:21.65] இன்பம் நீதான் காதலா
[03:54.59] Meherezylaa, meherezylaa
[03:56.72] Meherezylaa, meherezylaa
[03:59.37] அல்ல அல்லா எல்லையில்லா
[04:01.50] கொள்ளை இன்பம் காதலா
[04:04.15] Meherezylaa, meherezylaa
[04:06.54] Meherezylaa, meherezylaa
[04:08.94] அல்ல அல்லா எல்லையில்லா
[04:11.33] கொள்ளை இன்பம் காதலா
