Kannukkulle-MassTamilan.dev
[00:16.18] விண்ணோடு மின்னாத விண்மீன் எது
[00:19.89] அது அது உன் புன்னகை
[00:24.14] ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது
[00:27.86] அது அது உன் பாதுகை
[00:32.11] துடிக்கும் எரிமலை எது
[00:35.83] அது என் நெஞ்சம் தானடி
[00:40.34] இனிக்கிற தீ எது
[00:44.07] அது உந்தன் தீண்டலே
[00:48.05] சுடுகிற பொய் எது
[00:52.84] அது உந்தன் நாணமே அன்பே
[00:56.83] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
[01:00.01] எனது இரவை திருடுதோ
[01:04.80] உயிரினை வருடுதோ
[01:08.79] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
[01:12.23] உனது வதனம் வரைந்ததோ
[01:16.75] இருதயம் நிறைந்ததோ
[01:22.07] கர்நாடிக் : ……………..
[01:38.26] ஊசி கண் காணா நூலும் எது
[01:41.99] பெண்ணே உன் இடை அது
[01:45.97] யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது
[01:49.97] நீ சூடும் ஆடை அது
[01:52.89] மயக்கிடும் போதையோ எது
[01:56.87] அடுத்து நீ சொல்ல போவது
[02:00.59] ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது
[02:06.71] நிலா அது
[02:08.83] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
[02:12.02] எனது இரவை திருடுதோ
[02:16.80] உயிரினை வருடுதோ
[02:20.78] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
[02:24.24] உனது வதனம் வரைந்ததோ
[02:28.75] இருதயம் நிறைந்ததோ
[02:34.06] கர்நாடிக் : …………………..
[02:51.07] கோபங்கள் இல்லா யுத்தம் எது
[02:53.98] மெத்தையில் நிகழுவது
[02:57.97] மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது
[03:02.02] முத்தத்தின் ஒலி அது
[03:04.67] பதில் இல்லா கேள்வியும் எது
[03:08.92] அடுத்து நீ கேட்க போவது
[03:12.64] இரு நிழல் நெருங்கும் பொழுது நொறுங்கும் பொருள் எது
[03:18.77] ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
[03:20.89] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
[03:24.09] எனது இரவை திருடுதோ
[03:28.86] உயிரினை வருடுதோ
[03:32.84] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
[03:36.04] உனது வதனம் வரைந்ததோ
[03:41.88] இருதயம் நிறைந்ததோ
