Aanalum indha
[00:26.76] ஆனாலும் இந்த மயக்கம்
[00:31.29] ஆகாது நெஞ்சே உனக்கு
[00:35.55] போனாலும் நின்னு சிரிக்கும்
[00:37.66] போகாது இந்த கிறுக்கு
[00:43.84] எனக்கு புடிச்ச அது மாறி
[00:44.95] உலகம் கெடக்கு அழகேறி
[00:46.01] முன்னால.. ஒ…
[00:49.73] தர ரா தாராரரா....
[00:50.53] (அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற)
[00:51.06] ஆனாலும் இந்த மயக்கம்
[00:52.13] ஆகாது நெஞ்சே உனக்கு
[00:52.39] போனாலும் நின்னு சிரிக்கும்
[00:52.65] போகாது இந்த கிறுக்கு
[00:52.92] அருகாமையில் இருப்பேன்
[00:52.92] அடடா என வியப்பேன்
[00:53.18] நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும்
[00:53.45] தினமும் நல்ல சகுனம்
[00:53.45] புதுசா ஒரு பயணம்
[00:53.72] இந்த பாதையில் ஊர் சேரனும்
[00:53.98] தலைய கோதி நானும் பார்த்தேன்
[00:53.98] தனிமை எல்லாம் தின்னு தீக்க வந்தாயே.. ஓ..
[00:54.25] தர ரா தாராரரா...
[00:54.51] (அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற)
[00:54.51] ஆனாலும் இந்த மயக்கம்
[00:54.78] ஆகாது நெஞ்சே உனக்கு
[00:55.84] சிரிக்கும் போதே முறைப்ப மழைக்குள் வெயில் அடிப்ப
[00:55.84] நான் போனாலும் போகாத சொல்லிட்டேன்
[00:59.29] முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன்
[00:59.29] நீ மாறாத நான் மாறிட்டேன்
[00:59.56] நிலவுக்குள்ள இல்ல நீரு
[00:59.83] நீரில் தூங்கும் நிலவ பாரு
[00:59.83] ஆனாலும் இந்த மயக்கம்
[01:00.09] ஆகாது நெஞ்சே உனக்கு
[01:00.36] போனாலும் நின்னு சிரிக்கும்
[01:00.36] போகாது இந்த கிறுக்கு
[01:00.63] எனக்கு புடிச்ச அது மாறி
[01:00.90] உலகம் கெடக்கு அழகேறி
[01:00.90] முன்னால.. ஒ…
[01:01.15] தர ரா தாராரரா....
[01:02.48] அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற
