Lrc Player

Adho Andha Nadhiyoram

Unknown artist
[05:50.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.86] அதோ அந்த நதியோரம்

[00:03.75] இளம் காதலர் மாடம்

[00:08.28] இதோ இந்த வனமெல்லாம்

[00:10.67] எங்கள் காவியக் கூடம்

[00:35.92] அதோ அந்த நதியோரம்

[00:38.05] இளம் காதலர் மாடம்

[00:41.24] இதோ இந்த வனமெல்லாம்

[00:43.91] எங்கள் காவியக் கூடம்

[00:47.36] அவன் வருகின்ற நேரம்

[00:49.48] நான் தழுவிட வேண்டும்

[00:52.67] இது விரகத்தின் வேகம்

[00:54.26] விலகிடு என் தோழி..

[00:59.33] அதோ அந்த நதியோரம்

[01:01.47] இளம் காதலர் மாடம்

[01:04.90] இதோ இந்த வனமெல்லாம்

[01:07.56] எங்கள் காவியக் கூடம்

[02:03.64] தூது செல்லடி தோழி வான்மதி

[02:09.22] மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி

[02:14.79] சேதி சொல்லடி தேனின் நாயகி

[02:21.17] தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி

[02:27.28] அணை போட்ட போதும் நிலை மாறிடாது

[02:32.87] அலை போல மோதும் மனம் தாங்கிடாது

[02:38.73] நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே

[02:44.56] நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது

[02:50.14] அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும்

[02:55.46] இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி

[03:01.83] அதோ அந்த நதியோரம்

[03:04.50] இளம் காதலர் மாடம்

[03:07.95] இதோ இந்த வனமெல்லாம்

[03:10.59] எங்கள் காவியக் கூடம்

[04:12.54] கூடல் என்பது கூடி வந்தது

[04:18.11] தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது

[04:24.24] தேகம் என்பது கோவில் போன்றது

[04:29.81] யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது

[04:35.65] சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும்

[04:41.79] சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும்

[04:47.40] காதல் என்ற தேகமே ஆளுகின்ற யோகமே

[04:53.00] கலைக் கோயில் தீபம் ஏற்று பாடிப் போற்று ஆசை ஊற்று

[04:59.09] கரம் தொடும் போது

[05:01.51] சுக வரம் தரும் மாது

[05:04.43] இரு கரம் தொடும் போது

[05:06.28] சுக வரம் தரும் பூமாது

[05:10.80] அதோ அந்த நதியோரம்

[05:13.20] இளம் காதலர் மாடம்

[05:16.64] இதோ இந்த வனமெல்லாம்

[05:19.03] எங்கள் காவியக் கூடம்

[05:22.50] அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும்

[05:27.81] இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி

[05:34.48] அதோ அந்த நதியோரம்

[05:36.59] இளம் காதலர் மாடம்

[05:40.33] இதோ இந்த வனமெல்லாம்

[05:43.27] எங்கள் காவியக் கூடம்