Unnaithan-Pada-Sulamangalam-Sisters
[00:22.44] உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
[00:28.58] உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
[00:37.34] என்ன சொல்லிப் பாடுவதோ
[00:43.73] உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
[00:48.51] உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
[00:57.27] என்ன சொல்லிப் பாடுவதோ
[01:14.27] பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் (x2)
[01:25.97] பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் (x2)
[01:37.40] திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் (x2)
[01:49.10] உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
[01:57.09] என்ன சொல்லிப் பாடுவதோ
[02:14.37] தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் (x2)
[02:26.60] திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் (x2)
[02:37.22] ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் (x2)
[02:48.67] உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
[02:57.17] என்ன சொல்லிப் பாடுவதோ
[03:03.55] உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
[03:08.60] உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
[03:17.10] என்ன சொல்லிப் பாடுவதோ
