Vendum Endhan Varame
[00:10.07] கவலைகள் வேண்டாமே
[00:15.20] ஓ... சோகமும் வேண்டாமே
[00:15.47] ஹே, குடும்பத்தில் நானோர் அங்கமே
[00:24.23] என்றாலும் ஒரு சோகமும் இல்லை
[00:27.97] உந்தன் வெற்றியில் துணையாய் இருப்பேன்
[00:33.27] ♪
[00:35.13] தவிக்கின்றேன்... தவிக்கின்றேன்
[00:37.79] இயலாதென்னால் தாக்க
[00:41.52] இயலாதென்னால் பூக்க செய்ய
[00:45.29] இயலாதென்னால் இன்னும் காத்திருக்கவே
[00:49.84] வேண்டும் எந்தன் வரமே...
[00:53.04] ♪
[00:56.50] இயலாதென்னால் பார்க்க
[00:57.82] புயல்மழை அடக்க அறியேன்
[01:00.48] இந்த அடியேன்
[01:03.13] இயலாதென்னால் வலிகள் தடை மறைக்கத்தானே
[01:05.01] என்றும் வேண்டும் எந்தன் வரமே
[01:07.94] எந்தன் வரமே
[01:08.73] ♪
[01:11.38] ஏனோ தனியாய் சென்றே...
[01:11.92] எதையோ தேடி அலைந்தேன்
[01:15.65] நானும் கதவின் முன்னே காத்திருந்தேனே
[01:20.17] உன்னை போல் மாறவே
[01:23.89] ♪
[01:25.48] வேண்டும் மாற்றம் ஒன்றே
[01:27.07] வேண்டும் வாய்ப்பு ஒன்றே
[01:31.32] தனியாய் நானும் இங்கே நிற்கின்றேனே,
[01:35.31] கண்கள் திறவாய்?
[01:37.17] கண்கள் திறவாய்?
[01:39.29] கண்கள் திறவாய்?
[01:42.50] ♪
[01:43.82] மலைகளை நகர்த்திட வேண்டும்
[01:45.69] மலர்களை பூக்கவைக்க வேண்டும் நான்
[01:49.97] சொல்வீரோ அட என்னவானாலும் செய்வேனோ
[01:54.48] என்றும் வேண்டும் எந்தன் வரமே
[01:56.34] எந்தன் வரமே
[01:57.67] ♪
[01:59.27] எதையும் சரிசெய்ய வேண்டும்
[02:01.12] புதிதாய் ஒன்றை காட்டிடனும்
[02:04.59] யாரென்றே காட்ட என்ன செய்திடவேண்டும்?
[02:09.63] இன்னும் காக்கவேண்டுமோ?
[02:11.51] அது தகுமோ?
[02:13.10] ♪
[02:13.90] ஆனால் என்ன?
[02:14.97] ஏதுவானால் என்ன?
[02:16.55] பொறுத்தது போதும்
[02:18.16] ஒரு கைப்பார்ப்போம் இனி
[02:20.54] பார்த்திட வா நீ என்னை
[02:22.68] இனி வாழ்நாள் முழுதும்
[02:24.79] என் கைவருமோ வரமே...?
[02:31.18] ♪
[02:32.76] தாமதமோ எந்தன் வரமே?
