Lrc Player

Yean

Unknown artist
[02:24.48]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.75] ஏன் ஏதும்

[00:05.94] கூறாமல் போனாயோ.

[00:12.31] ஏன் , நேற்றை

[00:16.84] பூட்டாமல் போனாயோ

[00:22.97] சாம்பலாய் வரம்

[00:27.50] எங்கே என் மேகம்.

[00:33.61] விடுகதையாய் கணம்

[00:38.92] கண்ணீரில் போகும் பாதம்.

[00:45.03] தூரமாய் போனதே

[00:50.61] காதலின் கீர்த்தனை.

[00:55.67] வீழ்ந்திடும் நீரெல்லாம்

[01:01.50] தேடுதலின் பிரார்த்தனை.

[01:07.37] ஊரை தாண்டி

[01:10.56] போனான் என்றால்

[01:13.48] அங்கும் இங்கும்

[01:16.43] கண் தேடும்.

[01:19.08] வேறை தாண்டி

[01:21.73] போனான் என்றால்

[01:24.65] உண்மை உள்ளே பந்தாடும்.

[01:28.91] தீர்ந்ததே கணம்

[01:33.96] எங்கே உன் வானம்.

[01:39.81] தடையெனவே வரும்

[01:45.12] கண்ணீரின் தீரா பாரம்

[01:50.98] வேகுதே நாளை

[01:56.31] எங்கே உன் பாதை.

[02:02.15] சிறகுகளே பாறை

[02:07.47] தரையினில்

[02:08.79] சாகும் நாளை.