Lrc Player

Thindaadi Poagiraen

Unknown artist
[05:39.36]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.09] ஒரு தேவ் தேவதை வரா

[00:11.22] ஒரு தூர தாரிகை வரா

[00:13.34] தூறலாய் வரா

[00:14.40] தென்றாலாய் வரா

[00:16.79] வாரா வரா வாரா

[00:18.92] வாராளே வாரா

[00:21.04] அவ அழக பார்த்து

[00:22.11] கிரங்காத

[00:22.64] விழியில் மயங்காத

[00:24.23] ஆனா யாரும் இங்கில்லா..ஆஅ.

[00:28.49] வாரா வரா வாரா

[00:29.28] ஹோ ஹோ ஹோஓ

[00:35.66] இந்த உலகின் அழகெல்லாம்

[00:36.71] அவன் ஒன்னா இளைசானோ

[00:40.44] இந்த பொண்ணா படைசானோ.ஹோ

[00:43.62] வாராளே வாரா

[00:50.53] வாராளே வாரா

[00:52.66] மகாராணி வாரா.ஆஆ. ஓஒ..

[01:14.45] விழியாலே நீ தீண்ட

[01:17.11] பெண் திண்டாடி போகிறேன்

[01:26.14] திண்டாடி நான் திண்டாடி

[01:29.59] திண்டாடி போகிறேன்

[01:38.11] என் காதல் கதையை

[01:40.24] ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்

[01:44.76] நான் கீழ் நின்று பாத்தோரை

[01:46.07] மேல் நின்று காண்கின்றேன்

[01:47.95] நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க

[01:53.54] கிழக்கெல்லாம்

[01:55.12] அழகாக

[01:56.46] மஸ்த்தானி ஆடினேன்

[02:11.63] என் காதல் கதையை

[02:13.22] ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்

[02:17.74] நான் கீழ் நின்று பாத்தோரை

[02:19.32] மேல் நின்று காண்கின்றேன்

[02:20.92] நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க

[02:26.50] கிழக்கெல்லாம்

[02:27.87] அழகாக

[02:29.23] மஸ்த்தானி ஆடினேன்

[02:32.68] திண்டாடி நான் திண்டாடி

[02:35.61] திண்டாடி போகிறேன்

[03:05.93] மனம் எங்கும் காயம்

[03:08.58] கொடுத்தாய்

[03:11.50] திண்டாடி திண்டாடி திண்டாடி

[03:14.43] திண்டாடி போகிறேன்

[03:17.62] கணம் மாற நீயே

[03:20.54] மருந்தா

[03:23.48] கொண்டாடி கொண்டாடி கொண்டாடி

[03:24.26] கொண்டாடி ஆடினேன்

[03:29.60] என் காதல் பூவை நீ

[03:35.98] நுகர்ந்தாயே

[03:36.52] என் காதல் பூவை நீ

[03:38.37] நுகர்ந்தாயே

[03:38.91] கண் மூடி கண் மூடி கண் மூடி

[03:41.83] கண் மூடி ஓடினேன்

[03:44.77] என் காதல் கதையை

[03:46.36] ஊரும் பேச நானும் கேட்கிறேன்

[03:50.87] கிழக்கெல்லாம்

[03:52.20] அழகாக

[03:53.53] மஸ்த்தானி ஆடினேன்

[03:55.92] ஹோ திண்டாடி நான் திண்டாடி

[03:59.37] திண்டாடி போகிறேன்

[04:02.56] என் காதல் கதையை

[04:04.42] ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்

[04:08.41] நான் கீழ் நின்று பாத்தோரை

[04:10.27] மேல் நின்று காண்கின்றேன்

[04:11.86] நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க

[04:17.44] கிழக்கெல்லாம்

[04:18.79] அழகாக

[04:20.64] மஸ்த்தானி ஆடினேன்

[04:23.57] திண்டாடி நான் திண்டாடி

[04:26.50] திண்டாடி போகிறேன்

[04:29.95] அழகள்ளி அள்ளித்தான் தெரிச்சாலே

[04:32.64] இவள் இதயத்தை படிச்சு சிரிச்சாலே

[04:35.85] மனம் மேலும் கீழும் ஏறி வீழும்

[04:39.30] கரம் பிடிப்பதடி

[04:40.62] ஹேய் அழகே நீ ஹே ஏய்.

[04:44.62] ஊர் மகாராணி ஹேய்.ஏய்.

[04:47.89] பாவை நீளும் பாவம் எல்லாம்

[04:50.59] பூக்கள் திறக்குதடி

[04:53.51] அழகள்ளி அள்ளித்தான் தெரிச்சாலே

[04:56.71] இவள் இதயத்தை படிச்சு சிரிச்சாலே