Lrc Player

Podhai Nirathai Thaa

Unknown artist
[03:51.92]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:46.02] போதை நிறத்தை தா

[00:51.34] போதை நிறத்தை தா

[00:55.34] கண்ணனே வா வா

[00:59.58] எனது இளமை வரத்தை தா

[01:02.51] நீ போதை நிறத்தை தா

[01:08.62] நீரும் நீரும் கனவோ

[01:10.51] மெய்யோ கேட்கிறாய்

[01:16.35] நீரும் நீரும் கனவோ

[01:18.22] மெய்யோ கேட்கிறாய்

[01:21.41] ஒரு விரல் பட காந்தள் இதழை

[01:24.07] தூரமாய் இருந்து காண்கிறாய்

[01:27.00] போதை நிறத்தை தா

[01:30.99] கண்ணனே வா வா

[01:34.96] எனது இளமை வரத்தை தா

[01:37.36] நீ போதை நிறத்தை தா

[02:12.97] முறித்தாய் என் கையை பற்றி

[02:18.29] முறித்தாய் என் கையை பற்றி

[02:21.27] ஆம் என் கையை பற்றி

[02:23.96] ஆம் என் கையை முறித்தாய்

[02:27.13] என் கையை பற்றி

[02:30.85] வளையல் நொறுங்க அணைத்தாயே

[02:33.52] நான் கொண்ட என் கர்வம் நொறுங்க

[02:37.51] என் ஆடை நீ கலைய

[02:40.18] நான் எதை இங்கு அணிய

[02:45.49] என் ஆடை நீ கலைய

[02:45.76] நான் எதை இங்கு அணிய

[02:51.34] மேனி எங்கும் உந்தன் நீளம் கொண்டேன்

[02:54.26] கன்னம் ரெண்டில் நாணம் கொண்டேன்

[02:56.91] போதை நிறத்தை தா

[03:00.90] கண்ணனே வா வா

[03:05.15] எனது இளமை வரத்தை தா

[03:07.29] நீ போதை நிறத்தை தா

[03:16.85] போதை நிறத்தை தா