Lrc Player

Minnaadhi Minnal

Unknown artist
[04:15.11]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.97] மின்னாதி மின்னல்

[00:02.03] மின்னாதி மின்னல்

[00:03.10] மின்னாதி மின்னல் பெண்ணே

[00:04.69] மழை மேகத்தில்

[00:05.75] மேடை போட்டு வைத்தேனே

[00:07.35] ஆட வா மின்னல் பெண்ணே

[00:15.07] ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

[00:19.86] ஹோ ஓ ஓ ஓ ஹோ ஹோ

[00:24.91] வட்டமிட்டு வட்டமிட்டு

[00:26.24] கமல காமினி

[00:27.57] நடன ராகினி ஹோ ஓஒ.

[00:33.41] ஹே வட்டமிட்டு வட்டமிட்டு

[00:35.27] கமல காமினி

[00:36.33] நடன ராகினி ஹோ ஓஒ.

[00:38.45] மேகத்துண்டு ஆடை கொண்ட

[00:38.99] என்னுடைய வாசல் வந்த

[00:40.32] எனது கணவனின் ஆசை காதலி

[00:42.71] நிலவென ஒளியினை வீசிட வந்தாலே

[00:46.96] என் பாதங்களும்

[00:48.02] தம தம தமாக்கு தா

[00:49.61] என் இதயமும்

[00:50.41] தம தம தமாக்கு தா

[00:52.27] என் பாதங்களும்

[00:53.07] தம தம தமாக்கு தா

[00:54.66] என் இதயமும்

[00:55.46] தம தம தமாக்கு தா ஆஅ

[00:57.58] ஹே வட்டமிட்டு வட்டமிட்டு

[00:59.17] கமல காமினி

[01:00.50] நடன ராகினி ஹோ ஓஒ.

[01:02.11] மேகத்துண்டு ஆடை கொண்ட

[01:02.89] என்னுடைய வாசல் வந்த

[01:04.22] எனது கணவனின் ஆசை காதலி

[01:05.28] நிலவென ஒளியினை வீசிட வந்தாலே

[01:10.86] என் பாதங்களும்

[01:11.92] தம தம தமாக்கு தா

[01:13.52] என் இதயமும்

[01:14.32] தம தம தமாக்கு தா

[01:16.17] என் பாதங்களும்

[01:16.99] தம தம தமாக்கு தா

[01:18.57] என் இதயமும்

[01:19.36] தம தம தமாக்கு தா ஆஅ

[01:21.79] மின்னாதி மின்னல்

[01:23.13] மின்னாதி மின்னல்

[01:24.45] மின்னாதி மின்னல் பெண்ணே

[01:27.10] மின்னாதி மின்னல்

[01:28.17] மின்னாதி மின்னல்

[01:29.50] மின்னாதி மின்னல் பெண்ணே

[02:02.45] ஹா.ஆஅ.ஆஅ.ஆஅ

[02:04.84] ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.ஹா.ஆ

[02:08.57] ஹா.ஆஅ.ஆஅ.ஆஅ

[02:12.33] ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.ஹா.ஆ

[02:35.44] பெண்ணே என் மன்னன் வாளால்

[02:37.56] நீ பேசாமலே என்னை கொன்றாய்

[02:42.61] ஹா.ஊர் மெச்சும்

[02:43.68] நீ கெட்டிக்காரி.

[02:45.00] நானோ ஒர் பேதை போன்ற குமாரி

[02:47.93] என் மன்னன் இப்போது

[02:48.99] உன் மன்னன் ஆனானே

[02:50.33] இருவரும் திலகத்தை

[02:50.84] பகிர்ந்தினி வாழ்வோமா

[02:54.58] என் பாதங்களும்

[02:55.39] தம தம தமாக்கு தா

[02:56.97] என் இதயமும்

[02:58.03] தம தம தமாக்கு தா ஆஅ

[02:59.90] என் பாதங்களும்

[03:00.70] தம தம தமாக்கு தா

[03:02.30] என் இதயமும்

[03:03.35] தம தம தமாக்கு தா ஆஅ

[03:05.22] ஹே வட்டமிட்டு வட்டமிட்டு

[03:06.55] கமல காமினி

[03:07.88] நடன ராகினி

[03:09.20] மேகத்துண்டு ஆடை கொண்ட

[03:10.54] என்னுடைய வாசல் வந்த

[03:11.60] எனது கணவனின் ஆசை காதலி

[03:14.27] நிலவென ஒளியினை வீசிட வந்தாலே

[03:18.52] என் பாதங்களும்

[03:19.58] தம தம தமாக்கு தா

[03:21.17] என் இதயமும்

[03:21.97] தம தம தமாக்கு தா ஆஅ

[03:23.57] என் பாதங்களும்

[03:24.67] தம தம தமாக்கு தா

[03:26.00] என் இதயமும்

[03:27.07] தம தம தமாக்கு தா ஆஅ

[03:29.45] மின்னாதி மின்னல்

[03:30.78] மின்னாதி மின்னல்

[03:32.11] மின்னாதி மின்னல் பெண்ணே

[03:34.50] மின்னாதி மின்னல்

[03:35.83] மின்னாதி மின்னல்

[03:36.89] மின்னாதி மின்னல் பெண்ணே

[03:39.02] மின்னாதி மின்னல்

[03:40.35] மின்னாதி மின்னல்

[03:41.41] மின்னாதி மின்னல் பெண்ணே

[03:43.53] மின்னாதி மின்னல்

[03:44.60] மின்னாதி மின்னல்

[03:45.66] மின்னாதி மின்னல் பெண்ணே