Ratchasa Maamaney
[00:45.03] முத்தத்துல சித்தத்துல
[00:46.60] தித்தித்திட வந்தேன்
[00:48.19] உன் நெத்திக்குள்ள
[00:49.25] புத்தி வைக்க வந்தேன்
[00:52.44] முத்தத்துல சித்தத்துல
[00:53.23] தித்தித்திட வந்தேன்
[00:55.36] உன் நெத்திக்குள்ள
[00:56.69] புத்தி வைக்க வந்தேன்
[00:59.09] ராட்சஸ மாமனே
[01:00.95] ராத்திரியின் சூரியனே
[01:02.81] கோவைப்பழம் போல
[01:04.41] நீ கோபம் கொள்ளாதே
[01:06.01] உன் ஆறாம் புத்தி
[01:07.33] தேர புத்தி தான் ஓ ஹோ
[01:10.25] ராட்சஸ மாமனே
[01:11.84] ராத்திரியின் சூரியனே
[01:13.45] கோவைப்பழம் போல
[01:15.30] நீ கோபம் கொள்ளாதே
[01:16.89] உன் ஆறாம் புத்தி
[01:17.95] தேர புத்திதான்
[01:21.14] ஹோ வீரன் வீரன் வீரன் வீரன்
[01:22.74] எங்க மாமன் வீரன்
[01:24.59] ஆலமர வேர போல
[01:26.20] ஆழம் ஆன தீரன்
[01:28.33] ஆட்டம் காண வைக்க போறான்
[01:29.92] ஆட்டுக்குட்டி தேரன்
[01:31.80] நாட்டு தலைவன்
[01:32.58] மோட்சம் கொள்கிறான்
[01:34.97] ஹோ ஓ ஹோ
[01:36.57] மீசைவச்ச மிருக மிருகனே
[01:38.95] முத்தத்துல சித்தத்துல
[01:39.75] தித்தித்திட வந்தேன்
[01:42.16] உன் நெத்திக்குள்ள
[01:43.77] புத்தி வைக்க வந்தேன்
[01:57.33] தொம்ச விதம் தொம்ச விதம்
[01:58.11] இம்சைமொழி
[01:58.91] அம்சமென அம்சமென
[01:59.71] வம்ச வழி
[02:00.77] வந்தரசன் வந்தரசன்
[02:01.56] கம்சமுகன் நான்
[02:04.25] நக்கீரனின் நக்கீரனின்
[02:05.03] புத்திரனே
[02:05.57] நித்தமுடன் நித்தமுடன்
[02:06.63] சத்தியனே
[02:07.95] முத்து நிகர் முத்து நிகர்
[02:09.02] ஒற்றை மகன் நான்
[02:11.41] பாலகனே பாலகனே
[02:13.27] பாலகனே பாலகனே
[02:15.12] அண்டங்களின் அண்டங்களின்
[02:15.66] சுற்றுகளை
[02:17.25] கண்டங்களை கண்டங்களை
[02:18.08] வென்றெடுத்து
[02:18.89] கொண்ட ஒரு கொண்ட ஒரு
[02:20.20] கோமகன் நான்
[02:22.59] என்னிகராய் என்னிகராய்
[02:23.39] விண்ணுலகில்
[02:24.46] மண்ணுலகில் மண்ணுலகில்
[02:25.26] சந்திரனாய்
[02:26.05] மந்திரனாய் மந்திரனாய்
[02:27.11] வந்தவனோ யார்
[02:29.79] கத்தும் கடல் கத்தும் கடல்
[02:30.58] எட்டும் தொட
[02:31.37] சூரியனை சூரியனை
[02:32.44] தொட்டு இட
[02:33.50] வட மதுரை வலம் வருவேன் நான்
[02:36.96] ஹோ ஹோ ஓ ஹோ
[02:40.14] எண்ணம் இல்லையா
[02:42.00] திண்ணம் இல்லையா
[02:43.33] நான் சின்ன பிள்ளையா
[02:45.72] நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய
[02:47.59] கூச்சமில்லையா
[02:52.91] தொல்லை செய்வதா
[02:54.50] பிள்ளை வைவதா
[02:56.89] பள்ளி கொல்வதா
[02:58.22] நீ கட்டுமுள்ளில் வெட்டி போல
[03:00.08] மாட்டி கொள்வதா
[03:01.94] ஏ ஐய்யாரே ஐயாறே
[03:03.54] ஆடுவோமா குய்யாரே ஹோ
[03:05.66] ஏ தையா தையா
[03:09.11] த்தையாரே ஹோ
[03:11.24] ராட்சஸ மாமனே
[03:12.57] ராத்திரியின் சூரியனே
[03:14.42] கோவைப்பழம் போல
[03:16.04] நீ கோபம் கொள்ளாதே
[03:17.89] உன் ஆறாம் புத்தி
[03:18.95] தேர புத்திதான் ஓ ஹோ
[03:22.14] ராட்சஸ மாமனே
[03:23.47] ராத்திரியின் சூரியனே
[03:25.35] கோவைப்பழம் போல
[03:26.94] நீ கோபம் கொள்ளாதே
[03:28.81] உன் ஆறாம் புத்தி
[03:29.86] தேர புத்திதான்
[03:34.91] ………………..
[03:57.75] மாமா மாமா
[04:12.12] ராட்சஸ மாமனே…
[04:15.85] ………………..
[04:24.34] மாமா மாமா
[04:31.52] மாமா…
[04:37.36] நீயா நானா நீயா நானா நீயா நானா ..
