Lrc Player

Alaikadal

Unknown artist
[05:14.25]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.30] ஹா..ஆஅ..ஆஅ..ஆ..ஆஆ…

[00:31.90] அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

[00:36.69] ஏலோ ஏலேலோ

[00:41.47] அடி மன தாகம் விழியில் தெரியாதோ

[00:46.53] ஏலோ ஏலேலோ

[00:51.05] பாத மாறும் மேகம்

[00:55.31] எங்கோ தொலைந்தவள் தானோ

[01:00.63] வானும் நீரும் சேரும்

[01:05.15] என்றோ ஓர் நாள் தானோ

[01:10.45] ஆழியிலே தடு மெதுவு எள்ள

[01:14.70] ஏலோ ஏலேலோ

[01:19.78] வான் வெளியின் மின் ஒளியில் செல்ல

[01:24.30] ஏலோ ஏலேலோ

[01:29.36] அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

[01:34.41] ஏலோ ஏலேலோ

[02:17.74] இன்பம் துன்பம் ரெண்டும்

[02:19.84] இடம் பொருள் மாறும்

[02:22.51] இரவுகள் பகல் ஆகும்

[02:24.89] முகில் மழை ஆகும்

[02:27.28] முறுவலும் நீர் ஆகும்

[02:29.94] வான் எங்கும் சாயாத செஞ்சூரியன்

[02:34.19] வரதோ அருங்காலையில் நம் பூமியில்

[02:39.50] நான் ஒரு முறை வாழ்ந்திட

[02:42.16] மறு கரை ஏறிட

[02:44.03] பல பல பிறவிகள் கொள்வேனோ

[02:47.22] சொல்லிடு

[02:51.47] அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

[02:56.25] ஏலோ ஏலேலோ

[03:30.03] பேசாத மொழி ஒன்றில் காவியமா

[03:34.29] தானாக உருவான ஓவியமா

[03:39.07] தாய் இன்றி கருவான ஓர் உயிரா

[03:43.88] ஆதாரம் இல்லாத காதலா

[03:48.66] கண இடை வெளியில் கரம் பிடிப்பாயா

[03:53.47] தரை தொடும் வரையில் மணம் முடிப்பாயா

[03:58.25] ஓர் பார்வை ஓர் வாக்கு தாராயோ

[04:04.68] அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ

[04:09.19] ஏலோ ஏலேலோ

[04:14.25] அடி மன தாகம் விழியில் தெரியாதோ

[04:19.30] ஏலோ ஏலேலோ

[04:23.81] பாத மாறும் மேகம்

[04:27.80] எங்கோ தொலைந்தவள் தானோ

[04:33.13] வானும் நீரும் சேரும்

[04:37.66] என்றோ ஓர் நாள் தானோ

[04:42.97] ஆழியிலே தடு மெதுவு எள்ள

[04:47.48] ஏலோ ஏலேலோ

[04:52.28] வான் வெளியின் மின் ஒளியில் செல்ல

[04:57.07] ஏலோ ஏலேலோ