Lrc Player

Chola-Chola-MassTamilan.dev

Unknown artist
[03:39.67]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.42] கொடி கொடி கொடி பறக்க

[00:02.77] தட தடத்து

[00:03.57] பரி பரி பரி துடிக்க

[00:04.89] கடும் மனதில்

[00:05.69] வெறி வெறி வெறி பிறக்க

[00:07.56] அடுகளத்தில்

[00:08.35] பொறி பொறி பொறி பறக்க

[00:09.67] எதிரிகளை

[00:10.74] வாளோடு வேலோடு ஹோய்

[00:11.80] போராடு போராடு ஹோய்

[00:14.73] பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்

[00:17.66] புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்

[00:30.13] வரி வரி புலி அஞ்சாதடா

[00:32.00] துஞ்சாதடா சோழா சோழா

[00:34.93] மற மற புலி வீழாதடா

[00:37.32] தாழாதடா சீலா சீலா

[00:39.44] வீரம் மானம்

[00:41.57] புலி மகன் இரு கண்ணல்லோ

[00:43.95] ஏரே வாடா

[00:46.88] பகை முகம் செகும் நேரம் வீரா

[00:49.27] கொடி கொடி கொடி பறக்க

[00:50.33] தட தடத்து

[00:51.13] பரி பரி பரி துடிக்க

[00:52.73] கடும் மனதில்

[00:53.52] வெறி வெறி வெறி பிறக்க

[00:55.11] அடுகளத்தில்

[00:56.18] பொறி பொறி பொறி பறக்க

[00:57.51] எதிரிகளை

[00:58.57] வாளோடு வேலோடு ஹோய்

[01:00.16] போராடு போராடு ஹோய்

[01:02.58] பட பட புலிக்கொடி வானம் ஏறட்டும்

[01:05.25] புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும்

[01:14.00] அக முக நக கள்ளாடிட தள்ளாடிட

[01:16.40] வாடா தோழா

[01:18.26] இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித

[01:21.17] ஆசை தீதா

[01:40.84] மண்ணான மண் மேல் பித்தானேன்

[01:42.44] ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்

[01:45.10] ஹேய் கண்ணான குடி மேல் பித்தானேன்

[01:47.22] ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன்

[01:49.89] மண்ணான மண் மேல் பித்தானேன்

[01:52.27] ஹேய் விண்ணாளும் கொடி மேல் பித்தானேன்

[01:54.41] ஹேய் கண்ணான குடி மேல் பித்தானேன்

[01:57.07] ஏய் பெண்ணான பெண்ணாலே பித்தானேன்

[01:59.19] அரக்கி

[02:02.38] எனது தேயமும் காயமும் நீயடி

[02:04.50] உடல் உடல் உடல் முழுக்க

[02:05.84] செருகளத்து வடு வடு வடுவிருக்க

[02:08.50] ஒருத்தி தந்த வடுமட்டும் உயிர் துடிக்க

[02:10.90] வருடமென்ன கொடு

[02:12.22] சோமரசம் குடடா மரடா

[02:13.82] இவன் பயணம் இனி ஓயாதே

[02:16.21] எடு வாளை எடு நடடா நடடா

[02:18.59] வெறி பிடித்த புலி ஓயாது

[02:20.99] அக முக நக கள்ளாடிட தள்ளாடிட

[02:23.38] வாடா தோழா

[02:25.50] இக பர சுகம் எல்லாமிதா இன்னாமித

[02:28.16] ஆசை தீதா

[02:42.78] சிந்தித்தோம் பெருந்தேச கனவினை

[02:44.13] சந்தித்தோம் கடும் போரின் கெடு வினை

[02:46.26] நிந்தித்தோம் கொடுந் கூட்டப்பகை அழித்தோம்

[02:50.53] ஹோ ஹோ ஹோ

[02:51.33] மன்னித்தோம் அடி விழுந்த பகைவரை

[02:53.44] தண்டித்தோம் எதிர் நின்ற கயவரை

[02:55.84] கண்டித்தோம் அடங்காரை சிறை எடுத்தோம்

[02:59.57] ஹோ ஹோ ஹோ

[03:00.91] கற்பித்தோம் உயிர் சோழம் என

[03:03.04] ஒப்பித்தோம் அதை வேதமென

[03:05.69] மேகந்தொட்டு வானம் எட்டு

[03:07.82] வேங்கை புலி இமயம் நாட்டு

[03:10.74] கொடி கொடி கொடி பறக்க

[03:11.80] தட தடத்து

[03:12.88] பரி பரி பரி துடிக்க

[03:14.46] கடும் மனதில்

[03:15.25] வெறி வெறி வெறி பிறக்க

[03:16.85] அடுகளத்தில்

[03:17.65] பொறி பொறி பொறி பறக்க

[03:19.24] எதிரிகளை கொடு

[03:20.83] சோமரசம் குடடா மரடா

[03:22.42] இவன் பயணம் இனி ஓயாதே

[03:24.82] எடு வாளை எடு நடடா நடடா

[03:26.94] வெறி பிடித்த புலி ஓயாது